பகுப்பு:ஜீவநதி
'ஜீவநதி' யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கலை இலக்கிய மாத இதழ் ஆகும். 2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரு மாத இதழாக ஆரம்பிக்கப்பட்டு 2010ஆம் ஆண்டு மாசி மாதத்திலிருந்து (13ஆவது இதழிலிருந்து) மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. மூத்த எழுத்தாளர்களினதும் இளைய தலைமுறையினரதும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், கலை இலக்கிய நிகழ்வுகள், அரங்குசார் ஆய்வுக்குறிப்புகள், நூல்மதிப்புரைகள், நூல் அறிமுகங்கள் முதலிய பல உள்ளடக்கங்களைக் கொண்டு பிரசுரமாகின்றது.
2012இல் சிறந்த சிற்றிதழுக்கான 'இனிய மணா இலக்கிய விருது', 2013இல் ஈழத்தில் இருந்துவரும் சிறந்த சஞ்சிகைக்கான 'சின்னப்ப பாரதிவிருது' முதலிய விருதுகளை இந்தியாவில் பெற்றுக்கொண்டது. உளவியல் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ், பெண்ணியச் சிறப்பிதழ், இரண்டு கவிதைச் சிறப்பிதழ்கள், இளம் எழுத்தாளர்களுக்கான சிறப்பிதழ், கே.எஸ். சிவகுமாரன் சிறப்பிதழ், சட்டநாதன் சிறப்பிதழ், அவுஸ்திரேலியச் சிறப்பிதழ், கனடாச் சிறப்பிதழ், மலையகச் சிறப்பிதழ், திருகோணமலைச் சிறப்பிதழ், பொங்கல் சிறப்பிதழ் முதலிய பல சிறப்பிதழ்களும் இதுவரை வெளிவந்துள்ளன. இதனைவிட ஒவ்வொரு ஆண்டும் ஓர் ஆண்டிதழ் வெளிவருக்கின்றது.
ஜீவநதி இதழின் பிரதம ஆசிரியர் கலாமணி பரணீதரன், 'கடல்' எனும் கல்வியியல், உளவியல், சமூகவியலுக்கான சிற்றிதழினதும் பிரதம ஆசிரியர் ஆவார். இவர் மீண்டும் துளிர்ப்போம் (சிறுகதை), இலக்கியமும் எதிர்காலமும் (கட்டுரை), உளவியல் பிரிவுகள் ஒரு அறிமுகம் (உளவியல்) முதலிய நூல்களை எழுதியுள்ளதுடன் பல நூல்களைத் தொகுத்தும் வெளியிட்டுள்ளார். இவரது ஜீவநதி வெளியீட்டின் ஊடாக 50 க்கும் அதிக நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன.
தொடர்புகளுக்கு:- கலை அகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய்.
T.P:-0094-77-5991949, 0094-21-2262225 E-mail:-jeevanathy@yahoo.com
"ஜீவநதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 238 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.
(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)ஜ
- ஜீவநதி 2007.07-08 (1)
- ஜீவநதி 2007.09-10 (2)
- ஜீவநதி 2007.11-12 (3)
- ஜீவநதி 2008.01-02 (4)
- ஜீவநதி 2008.03-04 (5)
- ஜீவநதி 2008.05-06 (6) (முதலாம் ஆண்டு நிறைவு மலர்)
- ஜீவநதி 2008.07-08 (7)
- ஜீவநதி 2008.09-10 (8)
- ஜீவநதி 2008.11-12 (9)
- ஜீவநதி 2009.01-02 (10) (சிறுகதைச் சிறப்பு மலர்)
- ஜீவநதி 2009.03-04 (11)
- ஜீவநதி 2009.05-06 (12) (இரண்டாம் ஆண்டு நிறைவு மலர்)
- ஜீவநதி 2009.07-08 (13)
- ஜீவநதி 2009.09-10 (14)
- ஜீவநதி 2009.11-12 (15) (கவிதைச் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2010.01 (16)
- ஜீவநதி 2010.02 (17)
- ஜீவநதி 2010.03 (18)
- ஜீவநதி 2010.04 (19)
- ஜீவநதி 2010.05 (20)
- ஜீவநதி 2010.06 (21)
- ஜீவநதி 2010.07 (22)
- ஜீவநதி 2010.08 (23)
- ஜீவநதி 2010.09 (24)
- ஜீவநதி 2010.10 (25)
- ஜீவநதி 2010.11 (26)
- ஜீவநதி 2010.12 (27)
- ஜீவநதி 2011.01 (28) (சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 சிறப்பிதழ்)
- ஜீவநதி 2011.02 (29)
- ஜீவநதி 2011.03 (30)
- ஜீவநதி 2011.04 (31)
- ஜீவநதி 2011.05 (32)
- ஜீவநதி 2011.06 (33)
- ஜீவநதி 2011.07 (34) (உளவியற் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2011.08 (35) (4ஆவது ஆண்டு மலர்)
- ஜீவநதி 2011.09 (36)
- ஜீவநதி 2011.10 (37) (கே.எஸ். சிவகுமாரனின் பவளவிழாச் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2011.11 (38)
- ஜீவநதி 2011.12 (39) (இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2012.01 (40)
- ஜீவநதி 2012.02 (41)
- ஜீவநதி 2012.03 (42)
- ஜீவநதி 2012.04 (43)
- ஜீவநதி 2012.05 (44) (அவுஸ்திரேலியச் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2012.06 (45)
- ஜீவநதி 2012.07 (46)
- ஜீவநதி 2012.08 (47)
- ஜீவநதி 2012.09 (48) (கனடாச் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2012.10 (49)
- ஜீவநதி 2012.11 (50)
- ஜீவநதி 2012.12 (51)
- ஜீவநதி 2013.01 (52)
- ஜீவநதி 2013.02 (53)
- ஜீவநதி 2013.03 (54)
- ஜீவநதி 2013.04 (55)
- ஜீவநதி 2013.05 (56)
- ஜீவநதி 2013.06 (57)
- ஜீவநதி 2013.07 (58)
- ஜீவநதி 2013.08 (59)
- ஜீவநதி 2013.09 (60) (6ஆவது ஆண்டு நிறைவு மலர்)
- ஜீவநதி 2013.10 (61)
- ஜீவநதி 2013.11 (62)
- ஜீவநதி 2013.12 (63) (மலையகச் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2014.01 (64)
- ஜீவநதி 2014.02 (65)
- ஜீவநதி 2014.03 (66)
- ஜீவநதி 2014.04 (67)
- ஜீவநதி 2014.05 (68)
- ஜீவநதி 2014.06 (69)
- ஜீவநதி 2014.07 (70) (7ஆவது ஆண்டு மலர்)
- ஜீவநதி 2014.08 (71)
- ஜீவநதி 2014.09 (72)
- ஜீவநதி 2014.10 (73)
- ஜீவநதி 2014.11 (74)
- ஜீவநதி 2014.12 (75) (கவிதைச் சிறப்பிதழ் - ஈழம்)
- ஜீவநதி 2015.01 (76)
- ஜீவநதி 2015.02 (77)
- ஜீவநதி 2015.03 (78)
- ஜீவநதி 2015.04 (79)
- ஜீவநதி 2015.05 (80) (8ஆவது ஆண்டு மலர்)
- ஜீவநதி 2015.06 (81)
- ஜீவநதி 2015.07 (82)
- ஜீவநதி 2015.08 (83)
- ஜீவநதி 2015.09 (84)
- ஜீவநதி 2015.10 (85) (க.சட்டநாதன் பவளவிழாச் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2015.11 (86)
- ஜீவநதி 2015.12 (87)
- ஜீவநதி 2016.01 (88)
- ஜீவநதி 2016.02 (89)
- ஜீவநதி 2016.03 (90) (9ஆவது ஆண்டு மலர்)
- ஜீவநதி 2016.04 (91)
- ஜீவநதி 2016.05 (92) (செங்கை ஆழியான் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2016.06 (93)
- ஜீவநதி 2016.07 (94)
- ஜீவநதி 2016.08 (95)
- ஜீவநதி 2016.09 (96)
- ஜீவநதி 2016.10 (97)
- ஜீவநதி 2016.11 (98)
- ஜீவநதி 2016.12 (99)
- ஜீவநதி 2017.01 (100)
- ஜீவநதி 2017.02 (101)
- ஜீவநதி 2017.03 (102)
- ஜீவநதி 2017.04 (103)
- ஜீவநதி 2017.05 (104)
- ஜீவநதி 2017.06 (105)
- ஜீவநதி 2017.07 (106) (தெணியான் பவளவிழாச் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2017.08 (107)
- ஜீவநதி 2017.09 (108) (சிறுவர் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2017.10 (109)
- ஜீவநதி 2017.11 (110) (ஈழம் ஹைக்கூ சிறப்பிதழ்)
- ஜீவநதி 2017.12 (111)
- ஜீவநதி 2018.01 (112) (பதினோராவது ஆண்டு மலர்)
- ஜீவநதி 2018.02 (113)
- ஜீவநதி 2018.03 (114)
- ஜீவநதி 2018.04 (115)
- ஜீவநதி 2018.05 (116)
- ஜீவநதி 2018.06 (117)
- ஜீவநதி 2018.07 (118)
- ஜீவநதி 2018.08 (119)
- ஜீவநதி 2018.09 (120)
- ஜீவநதி 2018.10 (121)
- ஜீவநதி 2018.11 (122)
- ஜீவநதி 2018.12 (123)
- ஜீவநதி 2019.01 (124)
- ஜீவநதி 2019.02 (125) (12ஆவது ஆண்டு மலர்)
- ஜீவநதி 2019.03 (126)
- ஜீவநதி 2019.04 (127)
- ஜீவநதி 2019.05 (128)
- ஜீவநதி 2019.06 (129)
- ஜீவநதி 2019.07 (130)
- ஜீவநதி 2019.08 (131)
- ஜீவநதி 2019.09 (132)
- ஜீவநதி 2019.10 (133)
- ஜீவநதி 2019.11 (134)
- ஜீவநதி 2019.12 (135) (குழந்தை ம. சண்முகலிங்கம் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2020.01 (136) (13ஆவது ஆண்டு மலர்)
- ஜீவநதி 2020.02 (137)
- ஜீவநதி 2020.03 (138)
- ஜீவநதி 2020.04 (139)
- ஜீவநதி 2020.05 (140)
- ஜீவநதி 2020.06 (141)
- ஜீவநதி 2020.07 (142)
- ஜீவநதி 2020.08 (143)
- ஜீவநதி 2020.09 (144)
- ஜீவநதி 2020.10 (145)
- ஜீவநதி 2020.11 (146)
- ஜீவநதி 2020.12 (147)
- ஜீவநதி 2021.01 (148)
- ஜீவநதி 2021.02 (149) (கே. ஆர். டேவிட் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2021.03 (150)
- ஜீவநதி 2021.04 (151)
- ஜீவநதி 2021.05 (152)
- ஜீவநதி 2021.06 (153)
- ஜீவநதி 2021.07 (154)
- ஜீவநதி 2021.08 (155)
- ஜீவநதி 2021.08 (156)
- ஜீவநதி 2021.09 (157)
- ஜீவநதி 2021.10 (158)
- ஜீவநதி 2021.11 (159)
- ஜீவநதி 2021.11 (160)
- ஜீவநதி 2021.12 (161)
- ஜீவநதி 2021.12 (162) (கோகிலா மகேந்திரன் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2022.01 (163)
- ஜீவநதி 2022.01 (164)
- ஜீவநதி 2022.02 (165)
- ஜீவநதி 2022.02 (166)
- ஜீவநதி 2022.03 (167)
- ஜீவநதி 2022.03 (168) (யோகேஸ்வரி சிவப்பிரகாசம் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2022.04 (169)
- ஜீவநதி 2022.04 (170)
- ஜீவநதி 2022.05 (171)
- ஜீவநதி 2022.05 (172) (சீமான் பத்திநாதன் பர்ணாந்து சிறப்பிதழ்)
- ஜீவநதி 2022.06 (173)
- ஜீவநதி 2022.06 (174) (குப்பிழான் ஐ. சண்முகன் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2022.07 (175) (ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்கள் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2022.07 (176)
- ஜீவநதி 2022.07 (177) (மண்டூர் அசோகா சிறப்பிதழ்)
- ஜீவநதி 2022.08 (178)
- ஜீவநதி 2022.08 (179) (தாமரைச்செல்வி சிறப்பிதழ்)
- ஜீவநதி 2022.09 (180)
- ஜீவநதி 2022.09 (181) (க. தணிகாசலம் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2022.10 (182)
- ஜீவநதி 2022.10 (183) (குந்தவை சிறப்பிதழ்)
- ஜீவநதி 2022.11 (184)
- ஜீவநதி 2022.11 (185) (த. கலாமணி சிறப்பிதழ்)
- ஜீவநதி 2022.12 (186)
- ஜீவநதி 2022.12 (187) (ச. முருகானந்தன் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.01 (188)
- ஜீவநதி 2023.01 (189) (முருகபூபதி சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.01 (190) (ஈழத்து அரசியல் நாவல்கள் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.02 (191)
- ஜீவநதி 2023.02 (192) (எஸ். எல். எம். ஹனீபா சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.02 (193) (2022 இல் மறைந்த இலக்கிய ஆளுமைகள் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.03 (194)
- ஜீவநதி 2023.03 (195) (மு. சிவலிங்கம் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.03 (196) (ஈழத்துச் சாதியச் சிறுகதைகள் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.04 (197)
- ஜீவநதி 2023.04 (198) (நா. யோகேந்திரநாதன் சிறப்பிதழ்)
- ஜீவநதி 2023.04 (199) (ஈழத்து அரசியல் நாவல்கள் சிறப்பிதழ் - 2)
- ஜீவநதி 2023.05 (201)