ஜீவநதி 2017.11 (110) (ஈழம் ஹைக்கூ சிறப்பிதழ்)
நூலகம் இல் இருந்து
ஜீவநதி 2017.11 (110) (ஈழம் ஹைக்கூ சிறப்பிதழ்) | |
---|---|
நூலக எண் | 48199 |
வெளியீடு | 2017.11 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | பரணீதரன், க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 80 |
வாசிக்க
- ஜீவநதி 2017.11 (110) (ஈழம் ஹைக்கூ சிறப்பிதழ்) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஜப்பானிய ஹைக்கூ கவிதை மரபை விளங்கிக்கொள்ளல் – த.கலாமணி
- ஹைக்கூவும் அரசியலும் சு.முரளிதரனின் ஹைக்கூ கவிதைகள் ஒரு மீள் பார்வை – சு.தவச்செல்வன்
- யாழ் சபேசனின் ஹைக்கூ கவிதைகள்
- நேர்காணல்
- இ.சு. முரளிதரனின் “நுங்குவிழிகள்” – கவிஞர் சோ.பத்மநாதன்
- கவிதை அழகியலில் ஹைக்கூ உயிர்சிறகுகள் ஹைக்கூ கவிதைத் தொகுதியினை முன்வைத்து ஒரு பார்வை – கு.றஜீபன்
- ஹைக்கூ சென்ரிபு : ஒரு புரிதல் – முனைவர் ம.ரமேஸ்
- மனசின் பிடிக்குள் சிக்கிய தரிசனத் தேன் துளிகள் – த.கலாமணி
- கவிநுட்பத்தின் ஹைக்கூ கவிதைகள்
- ஒடுக்கப்பட்ட இனத்தின் குரலாய் சார்ள்ஸின் ஹைக்கூ கவிதைகள் – தி.செல்வமனோகரன்
- மலரவனின் ஹைக்கூ கவிதைகள் – பேராசிரியர் செ.யோகராசா
- கவிஞர் பெரிய ஐங்கரனின் “வானவில்” ஹைக்கூ கவிதைத் தொகுப்பை முன்வைத்து சில சிந்தனைகள் – புலோலியூர் வேல் நந்தகுமார்
- மூன்றடியில் கருக்கொண்ட கருத்துப் பிரவாகம் வேலணையூர் பொன்னண்ணாவின் “பச்சை இறகு” – கே.எம்.செல்வதாஸ்
- விக்னா பாக்கியநாதனின் அம்மா என் ஹைக்கூ – ரா.பரிமளாதேவி
- நறுக்காக சில வார்த்தைகள் : மொழிவரதனின் “நறுக்” கவிதைத் தொகுதியை முன் வைத்து - த.கலாமணி
- ஜப்பானிய ஹைக்கூ இலக்கண மரபை மீறாத ஹைக்கூத்தொகுதி: “ இயற்கை இயல்பு” பற்றிய ஒரு பார்வை - த.கலாமணி
- கவிஞை “ கவிநுட்பம் “ எழுதும் ஹைக்கூக்கள் : ஓர் அறிமுகம் - பேராசிரியர் செ.யோகராசா