ஜீவநதி 2010.02 (17)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2010.02 (17)
10202.JPG
நூலக எண் 10202
வெளியீடு மாசி 2010
சுழற்சி மாதாந்தம்
இதழாசிரியர் பரணீதரன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

 • வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்வோம் - ஆசிரியர்
 • கவிதைகள்
  • காட்டில் எறிக்கும் கறுப்புநிலாப் பிஞ்சுகள் - ஆரையூர்த் தாமரை
  • பூதகியிடமும் பால்குடிப்போம் - இ. சு. முரளிதரன்
  • ஓநாயின் ஒரு நொடி - வை. சாரங்கன்
  • கனாக்கள் - கெகிராவ ஸுலைஹா
  • என்னுள் வாழும் நீ + நினைவுகள் - வெ. துஷ்யந்தன்
  • தனிமை சுகமாகும் தருணங்கள்... - சு. ராகவேந்தர்
  • பாட்டிலே - தேவ யாழ்வாசி
  • பிச்சிப்பு - த. ஜெயசீலன்
  • கோழிகள் - கருணை ரவி
  • சொட்டுச் சொட்டாய்... - கருணை ரவி
 • சிறுகதைகள்
  • தீ - சந்திரகாந்தா முருகானந்தன்
  • கலைந்த கனவுகள் - கயிலை
  • "நிஷா" வின் விருப்பம் - மாசிதன்
  • அநாதையாகிப் போன ஆசைகள் - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா
  • "ஆர் கொலோ..." - எஸ். பார்வதி
 • கவிதைச் சிறுகதை - கட்டவிழும் சமூக இறுக்கங்கள்... - க. சின்னராஜன்
 • நேர்காணல் - சோ. பத்மநாதன்
 • கட்டுரைகள்
  • பிறழ்வடைந்து செல்லும் பின்னவீனத்துவம் - ச. முருகானந்தன்
  • அதிசய எழுத்து வன்மை : கு. அழகிரிசாமி - கெகிறாவ ஸஹானா
  • இலங்கைத் தமிழ்க் கவிதையின் நவீனப் போக்குகள் - கவிஞர் ஏ. இக்பால்
  • எனது இலக்கியத் தடம்: இரசனை மிகுந்த இளமைப் பருவம் - தி. ஞானசேகரன்
  • ஆக்கங்களும் விமர்சனங்களும் அறீயாமையும் - மன்னார் அமுதன்
  • யாழ்ப்பாணத்து சுவரோவியப் போக்கும் மீள்பார்வையும் - மானியூர் தீபன்
  • வானொலி நாடகம் அறிமுகம் - எஸ். ரி. குமரன்
  • எண்ணிலாக் குண்முடையோர் - 07 - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
 • கலை இலக்கிய நிகழ்வுகள்
 • பேசும் இதயங்கள்
"https://noolaham.org/wiki/index.php?title=ஜீவநதி_2010.02_(17)&oldid=438532" இருந்து மீள்விக்கப்பட்டது