ஜீவநதி 2019.02 (125) (12ஆவது ஆண்டு மலர்)
நூலகம் இல் இருந்து
ஜீவநதி 2019.02 (125) (12ஆவது ஆண்டு மலர்) | |
---|---|
நூலக எண் | 71733 |
வெளியீடு | 2019.02 |
சுழற்சி | - |
இதழாசிரியர் | பரணீதரன், க |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 118 |
வாசிக்க
- ஜீவநதி 2019.02 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நுகர்வோர் வாதமும் இலக்கியமும் - பேராசிரியர் சபா.ஜெயராசா
- மாய எழுச்சி – சிவ.ஆரூரன்
- சு.முரளிதரனின் 2 கவிதைகள்
- அழுக்கு மனிதன் ஆசனம் – சு.முரளிதரன்
- இவைகள் – சு.முரளிதரன்
- நெஞ்சில் கனக்கும் காதற் காவியம், லியோ டால்ஸ்ராயின் “அன்னா கரீரினா” (Anna Karenina) சில இரசனைக் குறிப்புக்கள் – மு.அநாதரட்சகன்
- அலைகள் - வி.ஜீவகுமாரன்
- அழகியலில் மெய்யியல் தரிசனத்தை ஆராய்ந்த ஆனந்த குமாரசாமி – ஈழக்கவி
- வேல்.சாரங்கனின் 3 கவிதைகள்
- தலைமுறைகள் - வேல்.சாரங்கன்
- மழை - வேல்.சாரங்கன்
- திறலினைப்பாடல்
- ஆரம்ப காலத் தமிழ் சிறுகதைகள் பார்வையும் பதிவும் – சி.ரமேஷ்
- உப்புக்காற்றில் உலரும் கண்ணீர் – சர்மிலா வினோதினி
- குறும்பா – எஸ்.சிவசேகரம்
- சி.ஜெயசங்கரின் 2 கவிதைகள்
- கொண்டாடு! களியாடு! ஒரு பொல்லாப்பும் இல்லை!!! - சி.ஜெயசங்கர்
- நாயும் நரியும்! ஒரு சிறு கவிதை அல்லது சனநாயகவாதியும் பயங்கரவாதியும்
- ஈழகேசரி : சமூகம் – பண்பாடு – மொழி சார்ந்த சில குறிப்புக்கள் – தி.செல்வமனோகரன்
- தாலி – யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
- சுயமற்ற சித்திரம் – சு.க.சிந்துதாசன்
- துளிப்பா – செல்லக்குட்டி கணேசன்
- கூடைக்குள் தேசம் சுமப்பவர்களாய் – புலோலியூர் வேலநந்தகுமார்
- நேர்காணல் – குப்பிழான் ஐ.சண்முகன்
- உலையும் மனசோடு உலவும் இரவு – சாந்தி நேசக்கரம்
- மாறாதிருப்பதென்னவோ! யாழவன்
- தமிழ் சினிமா : 2018 ஒரு பார்வை – இ.சு.முரளிதரன்
- சுயம் – த.ஜெயசீலன்
- சாமானியரின் குரலாக ஒலிக்கும் சமூக ஊடகம் – க.நவம்
- த.கலாமணியின் 3 கவிதைகள்
- மனோரதம் - த.கலாமணி
- மனித நேயம் - த.கலாமணி
- இடைவெளி - த.கலாமணி
- மாக்சிய அழகியல் – கொ.றொ.கொன்ஸ்ரன்ரைன்
- இங்கிலிஸ் வாத்தியார் – தெணியான்
- ஒரு பாடல்…! – அ.யேசுராசா
- தற்கொலையின் திசைபால் பறத்தல் சில்வியா ப்ளாத் : ஒரு பார்வை – கெகிறாவ ஸீலைஹா
- உயிருக்குப்பின் – தமிழ்க்கவி
- தெருவோரக் கிளிஞ்சல்கள் – வதிரி.சி.ரவீந்திரன்
- வெறுமை – என்.தர்மராஜ் (இந்தியா)
- மூன்று கவிதைகள் – வர்ணன்
- நா.யோகேந்திரநாதனின் நீந்திக்கடந்த நெருப்பாறு – எம். சந்திரகாந்தா
- காலங்கள் செய்யும் கோலங்கள் – முருகபூபதி
- காலம் கொன்ற நினைவுகள் – பிரசன்னராஜ்
- குழல் இனிது – வி.லட்சுமி ( சென்னை – இந்தியா)
- இன முரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பிந்தள்ள வைக்கும் நாவல் ஞானசேகரனின் “எரிமலை” – எம்.கே.முருகானந்தன்
- நான்கு சுவர்கள் – திக்கு வல்லை கமால்
- உதிரா இலை – சேரன்
- தொடர் நாவல் உயிரில் கலந்த வாசம் – க.சட்டநாதன்
- அந்நியமாதல் – சதகன்
- செ.அன்புராசாவின் “மனுவுக்கு மனு” கவிதைத் தொகுதி குறித்த மனப்பதிவுகள் - வெற்றி துஷ்யந்தன்
- பேசும் இதயங்கள்