ஜீவநதி 2008.11-12 (9)
நூலகம் இல் இருந்து
ஜீவநதி 2008.11-12 (9) | |
---|---|
நூலக எண் | 10197 |
வெளியீடு | நவம்பர்-டிசம்பர் 2008 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | பரணீதரன், க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- ஜீவநதி 2008.11-12 (3.58 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஜீவநதி 2008.11-12 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இலக்கியமும் எதிர்காலவியலும்
- ஆடலில் இசை: கலைத்திறனாய்வின் வழியான ஒரு கண்ணோட்டம் - சபா ஜெயராசா
- கவிதை: எனக்குள் உறங்கும் நான் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
- சுந்தர ராமசாமியின் கதை உலகம் - சரவணபவாயி
- மானுடம் வெல்லுமம்மா - டொக்ரர் வே.கமலநாதன்
- கலைகளுடன் சுவைஞர்களின் உணர்வு - பா.தனபாலன்
- 'மாயா'வின் இரு கவிதைகள்
- வாழ்க்கை
- தேடு
- கலியுகத்திலா செல்கிறோம் - தனலஷ்மி நகுலேசப்பிள்ளை
- மாற்றுலகு வேண்டும் - ஏ.இக்பால்
- சாணக்கியம் - ம.பா.மகாலிங்கசிவம்
- கவிதை: இரவுப் பாடல் - ச.முருகானந்தன்
- நித்திலவர்ணனின் 'புத்தாக்க செருகேடு' சிறுகதைகள் குறித்த உளப்பதிவுகள் - சின்னராஜா விமலன்
- உண்மையைச் சொல்லிவிடு - ப.உதயசாந்தினி
- குறுங்கவிதைகள் வெற்றி உனக்குத் தான்
- தொடர்பாடலில் உடல்சார் மொழியின் முக்கியத்துவம் - கிருஷ்ணப்பிள்ளை விசாகரூபன்
- இடும்பை நோய் காலம் - ச.சிவக்குமார்
- கிராமியக் கலைகளும் செந்நெறிக்கலைகளும் - க.திலகநாதன்
- தாவர நேசம் - த.ஜெயசீலன்
- விதியே விதியே - காணப்பிரியன்
- தியத்தலாவை ரிஸ்னாவின் இரு கவிதைகள்
- சூழ்நிலைக் கைதி
- என் நந்தவனத்து புஷ்பமே
- மொழி பெயர்ப்பின் வளர்ச்சி பற்றிய ஒரு கண்ணோட்டம் - க.பரணீதரன்
- நம்பிக்கையுடன் பிரிவோம் தோழர்களே - கி.பிறைநிலா
- பெரியாழ்வார் திருமொழியும் வாத்ஸல்ய பாவமும் - செல்வராஜா பிரதீபன்
- கவிதை: வறிய நாட்டின் செல்வந்தர்கள் - வே.துஷ்யந்தன்
- உலகின் முதல் வைத்தியரும் எகிப்தியரும் - செ.கிருஷ்ணராஜா
- காதின் பாதுகாப்பை காதினிடமே விட்டுவிடுங்கள் - டொக்டர் எம்.கே.முருகானந்தன்
- கே.எஸ்.சிவகுமாரனின் சினமா சினமா ஓரு உலக வலம் - பா.இரகுவரன்
- ஒப்பிலாமணியே ஓரு ஒப்பிலாப் படைப்பு - குககுமாரி விஜயரகுநாதன்
- கைலாசபதி கலையரங்கில் மேடையேற்றப்பட்ட அபிக்ஞான சாகுந்தலம் நாடக ஆற்றுகை பற்றிய சில ரசனைக் குறிப்புக்கள் - வேல் .நந்தகுமார்
- கலை இலக்கிய நிகழ்வுகள்