ஜீவநதி 2012.01 (40)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2012.01 (40)
10063.JPG
நூலக எண் 10063
வெளியீடு ஜனவரி 2012
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் பரணீதரன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

 • புதிது புதிதாய்... வளம் சேர்க்கும் புத்தாண்டே வருக! - க. பரணீதரம்
 • ஈழத்துத் தமிழ் இலக்கியம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்ல வேண்டும் - தெணியான்
 • தந்தையரும் தனயரும் - த. கலாமணி
 • சாஹித்திய ரத்தினா பேராசிரியர் சபா. ஜெயராசா அவர்களுக்கு ஜீவநதியின் வாழ்த்துக்கள்
 • சமாதியின் ஈரக் குரல் - செ. மோகன்ராஜ்
 • மஹாகவி என்றொரு ஆளுமையின் 'கண்மணியாள் காதை' - றஷ்மிலா நிஹார்
 • ஒப்பந்தம் - கே. ஆர். டேவிட்
 • இயற்கையை அதிகமதிகமாய் ஆராதித்த ஏரிக்கரைப் புலவன் வில்லியம் வேட்ஸ்வேர்த் - கெகிறாவ ஸூலைஹா
 • ஆவி கொதிக்குதடி - ஸ்ரீ. லுணுகலை
 • கடந்து போதல் - எஸ். புஸ்பானந்தன்
 • நகரங்கள் பற்றிய பாடல் - த. ஜெயசீலன்
 • மழை சொரியும் ஓரிரவில் - எம். கே. முருகானந்தன்
 • சாயம் போன சுவர் - சு. க. சிந்துதாசன்
 • வதிரி இ. இராஜேஸ்கண்ணன் சிறுகதைகளில் "முதுமை" - சில குறிப்புகள் - இ. சு. முரளிதரன்
 • நேர்காணல் : பேராசிரியர் செ. யோகராசா
 • வார்த்தைகளில் ஈரத்துணி - சண்முகம் சிவகுமார்
 • முதற் சம்பளம் - இலங்கையர்கோள்
 • மதிப்பீடு : 'முதற் சம்பளம்' - தெணியான்
 • சிம்மாசனக்காரர்களின் ஆட்டம் - ஈழக்கவி
 • அந்தனி ஜீவாவின் அரை நூற்றாண்டு அனுபவங்கள் ஒரு வானம்பாடியின் கதை
 • ஓர் அகதியின் துயரப் பாடல் - அலெக்ஸ் பரந்தாம்ன்
 • பறிக்கப்பட்ட வாழ்வின் குரல் - செல்லக்குட்டி கணேசன்
 • என்று மறையும் - சூரன். ஏ. ரவிவர்மா
 • கதைகள் தான் சொல்கிறேன் - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
 • நூல் அறிமுகக் குறிப்புகள் - அர்ச்சுனன்
 • கலை இலக்கிய நிகழ்வுகள்
 • பேசும் இதயங்கள்
"https://noolaham.org/wiki/index.php?title=ஜீவநதி_2012.01_(40)&oldid=438577" இருந்து மீள்விக்கப்பட்டது