ஜீவநதி 2010.10 (25)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2010.10 (25)
16995.JPG
நூலக எண் 16995
வெளியீடு 10.2010
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் பரணீதரன், க. ‎
மொழி தமிழ்
பக்கங்கள் 136

வாசிக்க

உள்ளடக்கம்

  • பின்காலனியப் புலப்பாடுகளும் மட்டுப்பாடும் – சபா.ஜெயராசா
  • கெகிறாவ ஸஹானாவின் இரண்டு கவிதைகள்
    • கோடை
    • முன்பக்க ஞாபகங்கள்
  • தேடுங்கள் கண்டடைவீர்கள்! – கே.ஆர்.டேவிட்
  • பாம்பு சாகவில்லை!
  • கோடரியின் கதை – சோ.பத்மநாதன்
  • கனவாய்… கானலாய்.. – ஆ.இரத்தின்வேலோன்
  • உள்ளங்கால் புல் அழுகை - ஶ்ரீரஞ்சனி
    • அன்னையே உன்னை… - கண.மகேஸ்வரன்
    • காவியம் – பெரிய ஐங்கரன்
  • கவிஞர் சி.வி.யின் இலக்கிய நோக்கு காலமும் கருத்தும்
  • விடியலைத்தேடும் வினாக்குறிகள்! – வெலிகம் ரிம்சஸா முஹம்மத்
  • ஜெயகாந்தன் – ஒரு நினைவூட்டல் குறிப்பு
  • என் வீட்டுத் தோட்டத்தில்…
  • தாய்மை – எம்.எஸ்.அமானுல்லா
  • மெய்ப்பட வேண்டும்… - க.பரணீதரன்
  • தமிழில் அற இலக்கியங்கள் - றபீக் மொஹிடீன்
  • சிதம்பர ரகசியம் – திருமாவளவன்
  • சிதைவுகள் – ப.ஆப்டீன்
  • பெண் பிள்ளை வேதனைகள் – வே.குமாரசாமி
  • மகிழ்ச்சியோடு வாழச் சில சிறந்த வழிகள்
    • ஆன்மீக அணுகு முறை
    • உளச்செயல் அணுகுமுறை
    • உறவுச் செயல் அணுகுமுறை
    • சமூகநல அணுகுமுறை
    • நடத்தை அணுகுமுறை
    • ஊடல்செயல் அணுகுமுறை
  • நியங்களின் நிழலைத்தேடி… - வெ.துஷ்யந்தன்
  • தாய் மாமன்
  • மீளுகை – ந.சத்திய பாலன்
  • ஈழத்து ஆரம்பகால இஸ்லாமியத் தமிழ்க் கவிதைகள் ஓர் ஆய்வு
  • சப்பைக் கட்டு!.. – இ.இராஜேஸ்கண்ணன்
  • மருட்சி – ஏ.இக்பால்
  • தமிழின் செம்மொழித் தகுதியை நிலைநாட்டிய பேராசிரியர் ஜோர்ஜ் எல். ஹார்ட்
  • திருப்தி – த.ஜெயசீலன்
  • கலை அழகியல், சமூகம் மார்க்சிய நோக்கின் அடிப்படைகள் – மு.அநாதரட்சகன்
  • மலை நாட்டிலும் சுனாமிங்க! – எச்.எப்.ரிஸ்னா
  • யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் சடங்கியல் மருத்துவம் மானிடவியல் ஆய்வு
  • சோகத்தைச் சுமப்பவர்கள் – ச.முருகானந்தன்
  • ஈழத்தமிழ் இலக்கியத்தில் என்.கே.ரகுநாதன் – எஸ்.சந்திரபோஸ்
  • மழையே… மழையே… - தெ.இந்திரகுமார்
  • அவள் அப்படியா? –தாட்சாயணி
  • வீசும் காற்றில் கலந்து கிடக்கிறது – கெகிராவ ஸூலைஹா
  • அத்திரவாரக்கல் – யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
  • புதிய பயணத்தின் பாடல் – வேல்நந்தன்
  • கதைகட்டுதல் – சீனா உதயகுமார்
  • மெலிஞ்சி முத்தனின் “வேருலகு” ஒரு மதிப்பீடு – க.நவம்
  • ஒருவைத்தியரின் நாட்குறிப்பிலிந்து… - எஸ்.குமரன்
  • வதிவிடங்களில் வாழவிடுங்கள் - ஜெகா
"https://noolaham.org/wiki/index.php?title=ஜீவநதி_2010.10_(25)&oldid=467666" இருந்து மீள்விக்கப்பட்டது