ஜீவநதி 2008.05-06 (6) (முதலாம் ஆண்டு நிறைவு மலர்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2008.05-06 (6) (முதலாம் ஆண்டு நிறைவு மலர்)
9100.JPG
நூலக எண் 9100
வெளியீடு 2008
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் சி. விமலன்
க. பரணீதரன்
மொழி தமிழ்
பக்கங்கள் 110

வாசிக்க

உள்ளடக்கம்

 • பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி - ஆசிரியர்கள்
 • வடமராட்சியிலுள்ள பெருங்கற்கால கடல் முகப்புத்தளங்கள் மற்றும் கற்காலப் பண்பாட்டு மையங்கள் : அடையாளம் காணலுக்கான ஓர்அறிமுக ஆய்வு - பேராசிரியர் செ. கிருஸ்ணராஜா
 • கால நதியோட்டம் நேரத்துடம் வீடேக வேண்டும் - த. ஜெயசீலன்
 • பேரிளமை - க. சட்டநாதன்
 • செம்மொழி பற்றிய ஒரு குறிப்பு - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
 • தூக்கம் வள்ளுவன் கூற்றுச் சரியா? - டாக்டர் எம். கே. முருகானந்தன்
 • ஆதிக்குரலும் இன்றைய என் இருப்பும் - மேமன்கவி
 • ஈழத்தில் வெளிவந்த ஈழத்தின் முதல் நாவல் மறுமதிப்பீடு - கலாநிதி செ. யோகராசா
 • மறுபக்கம் - தெணியான்
 • தமிழ் இலக்கண நூல்கள் - அன்புமணி
 • சலனப்பொழுதின் படிமத்தோற்றம் - இயல்வாணன்
 • ஈழத்துச் சிறுகதைகளில் பிராணிகள் பற்றிய மனிதநேய வார்த்தெடுப்புகள் - சின்னராஜா விமலன்
 • கவிதைகள் - நா. நவராஜ்
  • புல்
  • வாழ்க்கை
 • எந்தையும் தாயும் குலாவி மகிழ்ந்த பூமி - செங்கை ஆழியான் க. குணராசா
 • சிந்தித்தால் சிரிப்பு வரும்...! - பொன். சுகந்தன்
 • பொமரேனியன்
 • ஏட்டுச் சுரைக்காயும் கூட்டுக் கறியும் - ம. பா. மகாலிங்கசிவம்
 • வீழ்ந்து விடாதிருப்பேன்... - த. கலாமணி
 • நாடகப் படைப்பாக்கச் செல் நெறிகள் - க. திலகநாதன்
 • மாறும் தமிழ்க்கவிதை - கி. நடராசா
 • "நிம்மதியின்மையின் ஆசீர்வாதம்" மனவெழுச்சி படைப்பு படைப்பாளி சமூகம் ஒரு சிறு விசாரணை - த. அஜந்தகுமார்
 • கவிதை - தீபச்செல்வம்
  • இரவு மீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை
  • இரவு நதி
 • வாழ்க்கை என்பது... - குப்பிளான் ஐ. சண்முகன்
 • உடல் மொழியின் பயில் நிலையுக்ம் அதன் புலப்பாடுகளும் - பொன்னையா அரவிந்தன்
 • வாழவைக்கும் நினைவுகள் - மிருசுவினூர் எஸ். கார்த்திகாயினி
 • "ஒளவையை மறுதலிக்கும் அவ்வைகள்" பெண்கவிஞர் தொடர்பான இருதுருவ நோக்கு - இ. இராஜேஸ்கண்ணன்
 • ஒடுக்கப்பட்டோரின் கலக்குரல் தலித் இலக்கியம் - மு. அநாதரட்சகன்
 • நினைவுகளாகிப்போன சித்திரைக்கோலங்கள் - மைத்திரேயி
 • ஏற்றம் - ச. முருகானந்தன்
 • எதைக்கொடுத்தோம்? - வேல்நந்தன்
 • இலக்கியமும் எதிர்காலமும் - க. பரணீதரன்
 • கிணறு - பி. கிருஷ்ணானந்தன்
 • எழுத மறந்த குறிப்பு - எல். எஸீம் அக்ரம்
 • பிள்ளை நேயம் - தனா
 • வெறிச்சோடும் மனங்கள்... - வெ. துஷ்யந்தன்
 • செம்மொழித் தமிழ்ழில் பெண்களின் புலமைத்துவம் : பொன்முடியார் - செல்வ அம்பிகை நடராஜா
 • ஆற்றுப்படை - சோ. பத்மநாதன்
 • பெண்மொழிக் கவிதை - பெரிய ஐங்கரன்
 • அல்சர் (Peptic ulcer) - டொக்ரர். வே. கமலநாதன்
 • ஜீவநதியின் ஐந்து இதழ்கள் : ஒரு பறவைப்பார்வை - தனலஷ்மி நகுலேசபிள்ளை
 • இடர் - ச. முருகானந்தன்
 • பேச்சுக் கலையை அறிவோம் - ச. லலீசன்
 • இரசித்ததும் சுவைத்ததும் - விஷ்ணு
 • காலமான காவியம் மதுரைப் பண்டிதர் கலாநிதி க. சச்சிதானந்தன் (1921 - 2008) - பா. இரகுவரன்
 • வற்றாது வளம் பெருக்கும் ஜீவநதி - அ. விந்தன்
 • ஜீவநதியின் தொடர் வரவுக்கு கை கொடுத்தோர்