ஜீவநதி 2011.04 (31)
நூலகம் இல் இருந்து
ஜீவநதி 2011.04 (31) | |
---|---|
நூலக எண் | 8852 |
வெளியீடு | சித்திரை 2011 |
சுழற்சி | மாதாந்தம் |
இதழாசிரியர் | பரணீதரன், க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- ஜீவநதி 2011.04 (31) (7.26 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஜீவநதி 2011.04 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இயற்கையின் சமநிலையைப் பேணுவோம்! - க. பரணீதரன்
- மலையக இலக்கியச் செம்மல் தெளிவத்தை ஜோசப்
- கவிதைகள்
- தவிப்பு - அ. பௌநந்தி
- உன் நாமம் அர்ச்சிக்கப் படுவதாகும் ...? - முல்லைவீரக்குட்டி
- இனிது - வெலிப்பன்னை - அத்தாஸ்
- இருப்பும் இழப்பும்! - கமலசுதர்சன்
- வெற்றுப் பக்கங்கள் - வே. ஐ. வரதராஜன்
- கவிதை அல்ல இனி என்னாகுமோ? - இ. ஜீவகாருண்யன்
- முகவரியைத் தேடுகின்றேன் - கி. என். துரைராஜா
- நோட்டுக்களின் நோட்டம் - ஷெல்லிதாசன்
- நிழல் யுத்தம் - மகிழ்னன்
- வெறுமைதின்னும் பகல் - கு. றஜீபன்
- கவிப் பெருமை - த, ஜெயசீலன்
- சும்மா இருத்தல் பற்றி - வெ. துஷ்யந்தன்
- வாழ்வதற்காகத்தான் - தெணியான்
- உரையாடலில் மாற்றப்பட வேண்டியவை - அருள் தந்தை இராசேந்திரம் ஸ்ரிலின்
- காட்போட் கனவான் - அன்புமணி
- கலாசாரத் தேய்வுக்குக் காரணம் பெண்ணுரிமையா? - யுகாயினி
- செல்லக்குட்டி கணேசனின் துளிப்பா
- புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிய சில எண்ணக்கருக்கள் - கீதாகணேஷ்
- எத்தனங்கள் - றாதிகா
- எனது இலக்கியத் தடம் 15 - தி. ஞானசேகரன்
- மனவைரம் - அரியாலையூர் சி. சிவதாசன்
- ஜாஹிய்யாக்கால அறேபியக் கவிஞன் இம்ரஉல் கைஸ் - பேருவளை றபீக் மொஹிடீன்
- உணர்வுகளினூடாக 1940 களுக்கு அழைத்துச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் 'உடையார் மிடுக்கு'
- பேசும் இதயங்கள்
- நூல் அறிமுகக் குறிப்புகள் - த. கலாமணி
- கலை இலக்கிய நிகழ்வுகள்