ஜீவநதி 2011.10 (37) (கே.எஸ். சிவகுமாரனின் பவளவிழாச் சிறப்பிதழ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2011.10 (37) (கே.எஸ். சிவகுமாரனின் பவளவிழாச் சிறப்பிதழ்)
9858.JPG
நூலக எண் 9858
வெளியீடு ஐப்பசி 2011
சுழற்சி மாதாந்தம்
இதழாசிரியர் பரணீதரன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 68

வாசிக்க

உள்ளடக்கம்

 • பவளவிழா காணும் கே. எஸ். சிவகுமாரன் - க. பரணீதரன்
 • கே. எஸ். சிவகுமாரனின் எழுத்துக்கள் : பேராசியர் சோ. சந்திரசேகரம்
 • கே. எஸ். சிவகுமாரன் சில குறிப்புகள் - பேராசிரியர் எம். ஏ. நுஃமான்
 • இலக்கியத் திறவுகோல் கே. எஸ். சிவகுமாரன் - கவிஞர் ஏ. இக்பால்
 • நன்றியுடன் நினைவுகூர்தல்! - அ. யேசுராசா
 • பதிவு இலக்கியத்தின் முன்னோடி - அந்தனி ஜீவா
 • கே. எஸ். சிவகுமாரனின் படைப்புலகம் - மேமன்கவி
 • ஒலிபரப்பாளர் கே. எஸ். சிவகுமாரன் - தம்பி ஐயா தேவதாஸ்
 • பன்முக ஆளுமை கொண்ட கே.எஸ். சிவகுமாரன் எம்மவருக்குக் கிடைத்தற்கரிய பொக்கிஷம் - எஸ். விஸ்வநாதன்
 • தாழ்வு மனப்பான்மை - கே. எஸ். சிவகுமாரன்
 • கே. எஸ். சிவகுமாரனின் நான்கு கவிதைகள்
 • பல்துறை வல்லுநர் கே. எஸ். சிவகுமாரன் - சாந்தன்
 • கே.எஸ். சிவகுமாரன் எனும் பன்முக ஆளுமை - நாச்சியாதீவு பர்வீன்
 • உற்சாகத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் கே. எஸ். சிவகுமாரன் - பேராசிரியர் எஸ். தில்லைநாதன்
 • அநுராதபுர பிரதேச இலக்கிய நேசமும் கே. எஸ். சிவகுமாரன் அவர்களும் - வஸீம் அக்ரம்
 • கே. எஸ். சிவகுமாரன் ஒரு பன்முக ஆளுமை - கலாநிதி வ. மகேஸ்வரன்
 • கலை இலக்கிய உலகில் கே. எஸ். சிவகுமாரன் மு. சிவலிங்கம்
 • கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் இதழ்க்கீலமும் - பேராசிரியர் சபா. ஜெயராசா
 • நடுநிலையாளர் - வெலிப்பன்னை அத்தாஸ்
 • கே. எஸ். சிவகுமாரனும் ஈழத்து விமர்சன வளர்ச்சியும் - பேராசிரியர் செ. யோகராசா
 • சிவகுமாரன் என்னும் தனித்துவமான ஆளுமை - தெணியான்
 • கைலாயர் செல்ல நயினார் மகனின் இன்றைய இடம் நாளை வெற்றிடம்? - மானா மக்கீன்
 • இளம்குமரன் கே. எஸ். சிவகுமாரன் - வதிரி. சி. ரவீந்திரன்
 • அகவை எழுபைத்தைந்தில் கால் பதிக்கும் கே. எஸ். சிவகுமாரன் - கலாநிதி ஏ. என். கிருஷ்ணவேணி
 • பவளவிழா காணும் ஒலிபரப்பாளர் கே. எஸ். சிவகுமாரன் - ஊரெழு அ. கனகசூரியா
 • இருமை - கே. எஸ். சிவகுமாரன்
 • விமர்சனத்துறை ஜாம்பவான் கே. எஸ். சிவகுமாரன் - அன்புமணி
 • கலாவிமர்சகர் கே. எஸ். சிவகுமாரனும் கலை இலக்கிய ஈடுபாடுக்ளும் ஓர் அவதானிப்பு - கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
 • இலையுதிர்காலம் கதிர் பொறுக்கும் பெண்ணும் புதுக்கவிதைப் போராளியும் - சண்முகம் சிவலிங்கம்
 • பவளவிழா கண்டு வாழ்க! - புலோலியூர் வேல். நந்தன்
 • விமர்சனத்துறையில் கே. எஸ். சிவகுமாரனின் பங்களிப்பு - க. தங்கேஸ்வரி
 • கே. எஸ். சிவகுமாரனின் "ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களும் ஒரு பன்முகப்பார்வை பாகம் I, பாகம் II" ஒர் விமர்சனப் பார்வை - இ. இராஜேஸ்கண்ணன்
 • வாழும் தகவற் களஞ்சியம்: 'பத்தி' எழுத்துத் தொகுப்பு நூலொன்றினூடான ஒரு தரிசனம் - த. கலாமணி
 • வார்த்தைகள் - கே. எஸ். சிவகுமாரன்
 • நூல் விமர்சனம் : கே. எஸ். எஸ்ஸின் சொன்னாற்போல 1, 2, 3... - மன்னார் அமுதன்
 • நூல் விமர்சனம் : காலக் கண்ணாடி ஊடாக கலை இலக்கிய உலகை நோக்கும் கே. எஸ். சிவகுமார்ன் - எம். கே. முருகானந்தன்
 • 25 படைப்பாளிகளின் ஜீவநதி சிறுகதைகள் (தொகுதி 1)