ஜீவநதி 2013.09 (60) (6ஆவது ஆண்டு நிறைவு மலர்)
நூலகம் இல் இருந்து
ஜீவநதி 2013.09 (60) (6ஆவது ஆண்டு நிறைவு மலர்) | |
---|---|
நூலக எண் | 36398 |
வெளியீடு | 2013.09 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | பரணீதரன், க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 148 |
வாசிக்க
- ஜீவநதி 2013.09 (60) (6ஆவது ஆண்டு நிறைவு மலர்) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சிறுகதைகள்
- கானலைக் கடத்தல் - முருகேசு ரவீந்திரன்
- பார்வை - முருகபூபதி
- கவந்தம் - இ.சு.முரளிதரன்
- படமுடியாது, இனித்துயரம் - க.பரணீதரன்
- அவரும் அவர்களும் - க.சட்டநாதன்
- தவிச்ச முயல்கள் - இராசேந்திரம் ஸ்ரலின்
- சமாதான நீதவான்கள் - சி.சித்திரா
- மனிதத்தின் மனித ஓலம் - தெணியான்
- அம்மாவும் தீபனும் - மு.சிவலிங்கம்
- வசதியின் வாய்க்குள் - சி.யோகேஸ்வரி
- தீயதை சேராதே - வி.ஜீவகுமாரன்
- அமைச்சரின் முகம் - மலரன்பன்
- கவிதைகள்
- எனதருமை அம்மாவே - ச.முருகானந்தன்
- அலைச்சல்களிடையே கசங்காத பூக்கள் - த.அஜந்தகுமார்
- பாலமுனை பாறூக் குறும்பாக்கள்
- விலைமாது
- பேதை
- காக்கைகளின் கற்பனைச்சிறகு - ஷெல்லிதாசன்
- வாழ்க்கை எனும் நாடக மேடை - தியத்தலாவ எச்.எவ்.ரிஸ்னா
- பணிப்பெண் - வேரற்கேணியன்
- இரு வேரு உலகம் - வே.ஐ.வரதராஜன்
- வெற்றிடம் - த.ஜெயசீலன்
- இந்த நதி ஓயாது - புலோலியூர் வேல்நந்தன்
- இளவரசர்களின் மரணம் - வெற்றி துஷ்யந்தன்
- மா காவியமான மண்டேலா - நிலாதமிழின்தாசன்
- அதே இன்று.... - மேமன்கவி
- கு.றஜீபன் கவிதைகள்
- சவ ஊர்வலம்
- வேடதாரிகள் புனைவு
- கறையான் - கா.தவபாலன்
- மனிதர்கள் பல்விதம் - வெலிகம ரிம்ஸா முஹமத்
- எதிர் ஒலி - கல்வயல் வே.குமாரசாமி
- உறக்கம் - சோ.பத்மநாதன்
- ஆப்பிள் பூவாய் பூத்த கடல் - ஈழக்கவி
- கட்டுரைகள்
- எதிர் விசைப்பு இலக்கியம் - சபா.ஜெயராசா
- இலக்கியங்காவிகளும் இனிவருங்காலங்களும் - க.நவம்
- 1980 களுக்குப் பின்னர் ஈழத்துக் கவிதைகளில் சூழலமைவு - சி.ரமேஸ்
- மட்டக்களப்பின் மூத்த தலைமுறைப் புலமையாளர் வ.சிவசுப்பிரமணியம்: ஒருஅறிமுகம் - செ.யோகராசா
- ஒல்லாந்தர் கால ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளிப்பாட்டில் கூழங்கைத்தம்பிரான் - ந.குகபரன்
- நாவல் இலக்கியத்தில் காலமும் களமும் கையாளப்படும் முறை
- நீண்ட பயணம் நாவலை அடிப்படையாகக் கொண்ட ஒரு நோக்கு - அ.பெளநந்தி
- சத்தியத்தின் நித்திய தரிசனம் மகாத்மாகாந்தி - கெகிறாவ ஸூலைஹா
- அமைப்பியல் நோக்கில் மட்டக்களப்பு தமிழ் நாட்டார் கதைகள் - கோபாலப்பிள்ளை குகன்
- நேர்காணல்
- தம்பியைப் பேச விடுங்க - அ.யேசுராசா
- நூல் விமர்சனங்கள்
- அம்மாவின் உலகம்
- இது கலாமணியின் உலகமும் கூட - எம்.கே.முருகானந்தன்
- சினிமா: என்றென்றும் வியக்கத்தக்க மொழி - ஐபார்
- அகிலின் கூடுகள் சிதைந்த போது சிறுகதைகளை முன்வைத்து - அநாதரட்சகன்
- புதிய கண்ணோட்டங்களும் புதிய அர்த்தங்களும் - தம்பு சிவா
- போர் தின்ற பெண்கள்
- விஸ்ணுவர்த்தினியின் "நினைவு நல்லது வேண்டும்" தொகுதியை முன்வைத்து - அ.வதனரேகா
- த.ஜெயசீலனின் "எழுதாத ஒரு கவிதை" கவிதை நூலை முன் வைத்து ஒரு நோக்கு - பெரிய ஐங்கரன்
- ஏனிந்தத் தேவாசுர யுத்தம்? மீதான பார்வை - கே.எஸ்.சிவகுமாரன்
- அம்மாவின் உலகம்
- குறுங்கதை
- ஏற்றம் - வேல் அமுதன்