ஜீவநதி 2010.05 (20)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஜீவநதி 2010.05 (20)
10204.JPG
நூலக எண் 10204
வெளியீடு வைகாசி 2010
சுழற்சி மாதாந்தம்
இதழாசிரியர் பரணீதரன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

 • பெண்களின் உடலை எழுதுதல் - ஆசிரியர்
 • கவிதைகள்
  • மீளும் நினைவுகள் - வெ. துஷ்யந்தன்
  • சொந்தக் குரல்... - த. ஜெயசீலன்
  • எங்கள் சமூகம் - கண. மகேஸ்வரன்
  • கூழ் - இ. ஜீவகாருண்யன்
  • நினைவுத் தூரிகை - யோகி
  • அந்தகார நிலவு - பேருவளை றபீக் மொஹிடீன்
  • குறும்பா - இ. சு. முரளிதரன்
  • ஒதுக்கம் - ஏ. இக்பால்
  • இருண்மைக்குள்ளாகும் இலக்கியம் - ஏ. இக்பால்
 • சிறுகதைகள்
  • நிழல் கொஞ்சம் தா - பவானி சிவகுமாரன்
  • மீட்சி! - தீட்சண்யா
  • தவிப்பு - மு. அநாதரட்சகன்
  • அந்த முகம் - ஆனந்தி
 • குறுநாவல் (தொடர்) - மழை (அத்தியாயம் 01) - ந. சத்தியபாலன்
 • நாடகம் - "மூடி" - எஸ். ரி. குமரன்
 • கட்டுரைகள்
  • என். எஸ். எம். இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து : சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்புகள் - சு. குணேஸ்வரன்
  • எழுத்து : சில அவதானிப்புகள் - வித்யாசாகர்
  • எனது இலக்கியத் தடம் : எனது "முற்போக்கு" படைப்புகளின் மூலஸ்தானம் - தி. ஞானசேகரன்
  • வயலான் குருவி : ஈழத்து நாவல் உலகிற்கு புதியதொரு வரவு - கலாநிதி செ. யோகராசா
  • எண்ணிலாக் குண்முடையோர் - 10 - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
 • நேர்காணல் : உள ஆற்றுப்படுத்துநரும் இலக்கியவாதியுமான அடுள் திரு இராசேந்திரம் ஸ்ரலின் - க. பரணீதரன்
 • நூல் அறிமுகக் குறிப்புகள் - ஆதிசிவன்
 • கலை இலக்கிய நிகழ்வுகள்
 • பேசும் இதயங்கள்
"https://noolaham.org/wiki/index.php?title=ஜீவநதி_2010.05_(20)&oldid=438535" இருந்து மீள்விக்கப்பட்டது