பகுப்பு:ஜீவநதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'ஜீவநதி' இதழானது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற கலை இலக்கிய மாத இதழாகும். 2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரு மாத இதழாக ஆரம்பிக்கப்பட்டு 2010ஆம் ஆண்டு மாசி மாதத்திலிருந்து மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் பிரதம ஆசிரியர் கலாமணி பரணீதரன்.


கலை இலக்கிய ஆர்வலர்களின் ஆவலுக்கு விருந்தாகவும் படைப்பாளிகளின் ஆக்கச் சிந்தனைகளுக்கு வடிகாலாகவும் பல்வேறு கலைகளின் வெளிப்பாடாகவும் ஜீவநதி அமைந்துள்ளது. இதழின் உள்ளடக்கம் சிறுகதைகள், நேர்காணல், கட்டுரைகள், கவிதைகள், குறு நாவல், நூல் அறிமுகம், நூல் மதிப்புரை, கலை இலக்கிய நிகழ்வு பற்றிய பதிவுகள் என்பவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.


தொடர்புகளுக்கு:- கலை அகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய். T.P:-0094-77-5991949, 0094-21-2262225 E-mail:-jeevanathy@yahoo.com

"ஜீவநதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 250 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)
"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஜீவநதி&oldid=157397" இருந்து மீள்விக்கப்பட்டது