நூலக நிறுவனத்தின் முஸ்லிம் ஆவணகமானது தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்களின் அரசியல், பொருண்மிய, சமூக, பண்பாட்டு வரலாறுகளையும் வாழ்வியலையும் கூட்டு முறையில் ஆவணப்படுத்தவும் அவற்றை எண்ணிம முறையில் பாதுகாக்கவும், பகிரவும் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்றிட்டமாகும். அதனூடாக தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து கட்டற்ற அணுக்கத்துடனான ஓர் எண்ணிம சமூக ஆவணகத்தை உருவாக்கி கலை, இலக்கிய, பண்பாட்டு, அரசியல், கல்வியியல் தொடர்பான விடயங்களை ஆவணப்படுத்தலே இத்திட்டமாகும்.
நூல்கள்: 1,809
|
பிரசுரங்கள்: 139
|
பத்திரிகைகள்: 360
|
இதழ்கள்: 426
|
சிறப்பு மலர்கள்: 102
|
ஆளுமைகள்: 437
|
நிறுவனங்கள்: 32
|
வாய்மொழி வரலாறுகள்: 9
|