பகுப்பு:சிலோன் முஸ்லிம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சிலோன் முஸ்லிம் ஒரு 12 பக்கங்களை மட்டும் கொண்ட சிற்றிதழாகும். இதன் ஆசிரியராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சகத். A. மஜித் என்பவர் காணப்பட்டுள்ளார். இது மாதாந்த இதழாக வெளிவந்த போது இரண்டு பிரதிகளுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள் முழுவதுமாக இலங்கை முஸ்லிம்கள் சார் அரசியல் முன்னெடுப்புக்கள் சார் அடிப்படைக் கருத்துக்களாகவே அமைந்துள்ளன.

"சிலோன் முஸ்லிம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.