பகுப்பு:கொள்கை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கொள்கை சஞ்சிகையானது 1973 காலப்பகுதிகளில் சம்மாந்துறையில் இருந்து வெளிவந்த காலாண்டு இதழாகும். இது சமூக இலக்கிய சஞ்சிகையாக கையெழுத்துப் பிரதியாக 30 பக்கங்களுக்குள் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக புரட்சிமாறன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை சம்மாந்துறைக் கலைக்குன்றத்தினர் வெளியீடு செய்துள்ளனர். இதன் உள்ளடக்கங்களாக காத்திரமான கவிதைகள், கட்டுரைகள் என்பன காணப்படுகின்றன.

"கொள்கை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கொள்கை&oldid=483614" இருந்து மீள்விக்கப்பட்டது