ஆளுமை:நிசார், எச். எல். எம்.
நூலகம் இல் இருந்து
பெயர் | நிசார் |
பிறப்பு | 1979 |
ஊர் | கண்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நிசார், எச். எல். எம் (1979 - ) கண்டி, மாவனல்லையைச் சேர்ந்த எழுத்தாளர், கணித ஆசிரியர். இவர் கவிதை, சிறுகதை ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் தினகரன், தினபதி, சிந்தாமணி, நவமணி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவரது சிறுவர் பாடல்கள் அடங்கிய நூல்களாக நட்சத்திரப் பூக்கள், வெண்ணிலா, மலரும் மொட்டுக்கள் என்பன வெளிவந்துள்ளன. இவர் சுமாராக 03 கவிதை நூல்கள், 02 சிறுகதைத் தொகுப்புகள், 07 சிறுவர் பாடத் தொகுப்புகள் என 14 இற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் கலாபூசணம் விருது பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 2629 பக்கங்கள் 07