திருகோணமலை ஆவணகத்தில் திருகோணமலை மாவட்டத்தின் வரலாறு, அங்கு வாழும் மக்களின் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், கலை கலாசாரக் கூறுகள், சமூகக் கட்டமைப்புக்கள், விவசாயம் மற்றும் இதர வாழ்வாதார முறைகள், பன்மைத்துவம், சமூக நிறுவனங்கள், பாடசாலைகள், வழிபாட்டுத் தளங்கள், பெண்கள் அமைப்புக்கள், சனசமூக நிலையங்கள் போன்றனவற்றை நூலக நிறுவனம் ஆவணப்படுத்தும் செயற்பாடாக இவ் ஆவணகம் முன்னெடுக்கப்படுகிறது.
நூல்கள்: 466
|
மலர்கள்: 109
|
ஆளுமைகள்: 85
|
அமைப்புகள்: 192
|
நினைவுமலர்கள்: 70
|
இதழ்கள்: 47
|
பிரசுரங்கள்: 19
|
சுவடிகள்: 2
|
பத்திரிகைகள்: 198
|
ஒளிப்படம்: 355
|
வாய்மொழி வரலாறு: 34
|
குறுங்கால ஆவணங்கள் : 418
|