நூலக நிறுவனமானது யாழ்ப்பாணம் பொது நூலகத்துடன் இணைந்து நூலக நிறுவனத்தினால் இதுவரை ஆவணப்படுத்தப்படாத பொதுநூலகத்திலுள்ள ஆவணங்களையும் அனைவரும் பயனடையும் வகையில் ஆவணப்படுத்தி அவற்றை நீண்ட காலம் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு இச்செயற்றிட்டத்தினை 2022 பங்குனி மாதம் முதல் முன்னெடுத்துவருகின்றது.
நூல்கள்: 1,376
|
இதழ்கள்: 523
|
பத்திரிகைகள்: 1,227
|
சிறப்பு மலர்கள்: 238
|
நினைவு மலர்கள்: 31
|