"நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/யூலை 2008" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (New page: {| cellspacing="3" |- valign="top" |width="50%" class="MainPageBG" style="border: 1px solid #c6c9ff; color: #000; background-color: #f0f0ff"|
[[ந...) |
சி |

(பயனரால் செய்யப்பட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 3: | வரிசை 3: | ||
|width="50%" class="MainPageBG" style="border: 1px solid #c6c9ff; color: #000; background-color: #f0f0ff"| | |width="50%" class="MainPageBG" style="border: 1px solid #c6c9ff; color: #000; background-color: #f0f0ff"| | ||

− | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/மே 2008|மே 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/யூன் 2008|யூன் 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/யூலை 2008|யூலை 2008 வெளியீடுகள்]] | + | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/மே 2008|மே 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/யூன் 2008|யூன் 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/யூலை 2008|யூலை 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/ஆகஸ்ட் 2008|ஆகஸ்ட் 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/செப்டம்பர் 2008|செப்டம்பர் 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/ஒக்டோபர் 2008|ஒக்டோபர் 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/நவம்பர் 2008|நவம்பர் 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/டிசம்பர் 2008|டிசம்பர் 2008 வெளியீடுகள்]] |

வரிசை 53: | வரிசை 53: | ||

{{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/24.07.2008}} | {{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/24.07.2008}} | ||

{{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/26.07.2008}} | {{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/26.07.2008}} |
21:37, 9 ஜனவரி 2009 இல் கடைசித் திருத்தம்
01.07.2008: மார்க்சியமும் இலக்கியமும்: அலன் ஸ்விஞ்வுட் எழுதிய நாவலும் புரட்சியும் என்ற நூலினதும், கேரி சோல் மொர்சன் எழுதிய சோசலிச யதார்த்தவாதமும் இலக்கியக்கோட்பாடும் என்ற நூலினதும் உருவம், உள்ளடக்கம் ஆகியன பற்றிய நூல். ரெஜி சிறிவர்த்தனா எழுதிய மார்க்சிய விமர்சனம் என்ற கட்டுரையினது தமிழாக்கமும் இடம்பெற்றுள்ளது.
வாசிக்க...
02.07.2008: ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு: ஈழத்துப் பேச்சு வழக்கு அதன் புனைகதைகளில் எவ்வாறான தாக்கத்தைச் செலுத்துகிறது பங்கு கொள்கிறது என்பதை ஆராயும் நூலாகும்.
வாசிக்க...
03.07.2008: Early Settlements in Jaffna: கலாநிதி பொ. ரகுபதி அவர்களால் யாழ்ப்பாணத்தின் தொன்மம், வரலாறு பற்றிச் செய்யப்பட்ட ஆய்வினது புத்தக வடிவமே இந்நூலாகும்.
வாசிக்க...
04.07.2008: பிரயோககணிதம்- இயக்கவியல்- பகுதி 1: பிரயோகக் கணித வகை மாதிரியில் இயக்கவியல் பற்றி விரிவாக பயிற்சிகளை உள்ளடக்கிய நூலே இதுவாகும். கா. கணேசலிங்கம் அவர்களால் எழுதப்பட்டது.
வாசிக்க...
05.07.2008: பிரயோககணிதம்- இயக்கவியல்- பகுதி 2: பிரயோகக் கணித வகை மாதிரியில் இயக்கவியல் பற்றி விரிவாக பயிற்சிகளை உள்ளடக்கிய நூலே இதுவாகும். கா. கணேசலிங்கம் அவர்களால் எழுதப்பட்டது.
வாசிக்க...
06.07.2008: தூயகணிதப்பகுதி- அட்சரகணிதம்: தூய கணித வகை மாதிரியில் அட்சரகணிதம் பற்றி விரிவாக பயிற்சிகளை உள்ளடக்கிய நூலே இதுவாகும். இந்நூல் கா. கணேசலிங்கம் அவர்களால் எழுதப்பட்டது.
வாசிக்க...
07.07.2008: பிரயோககணிதம்- நிலையியல்: பிரயோக கணித வகை மாதிரியில் நிலையியல் பற்றி விரிவான விளக்கங்களுடன் பயிற்சிகளையும் உள்ளடக்கிய நூலே இதுவாகும். இந்நூல் கா. கணேசலிங்கம் அவர்களால் எழுதப்பட்டது.
வாசிக்க...
08.07.2008: தூயகணிதப்பகுதி- நுண்கணிதம்: தூய கணித வகை மாதிரியில் நுண்கணிதம் பற்றி விரிவான விளக்கங்களுடன் பயிற்சிகளையும் உள்ளடக்கிய நூலே இதுவாகும். இந்நூல் கா. கணேசலிங்கம் அவர்களால் எழுதப்பட்டது.
வாசிக்க...
09.07.2008: இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- முதலாம் பாகம்: இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் பற்றிய சுருக்கமான விபரங்களை உள்ளடக்கிய நூலின் முதலாம் பாகம்.
வாசிக்க...
10.07.2008: இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- இரண்டாம் பாகம்: இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் பற்றிய சுருக்கமான விபரங்களை உள்ளடக்கிய நூலின் இரண்டாம் பாகம்.
வாசிக்க...
11.07.2008: இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 04: இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் பற்றிய சுருக்கமான விபரங்களை உள்ளடக்கிய நூல்கள் வரிசையில் புன்னியாமீன் அவர்களின் நான்காவது நூலாகும்.
வாசிக்க...
12.07.2008: நூல்தேட்டம்- இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி: இலங்கையின் நூல்களை வரிசைப்படுத்தும் முயற்சியான நூல்தேட்டம் என்ற நூல்வரிசையை விரிவாக அறிமுகப்படுத்த பி. எம். புன்னியாமீன் அவர்களால் எழுதப்பட்ட நூல்.
|வாசிக்க...
13.07.2008: சைவ சமய சிந்தாமணி: இந்து சமயத்தின் சைவப்பிரிவைப் பற்றியும் அதன் விதிமுறைகள் மற்றும் ஆலய அமைப்புகள் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் ஆராய்ந்து கா. அருணாசலம் அவர்களால் எழுதப்பட்ட நூல்.
வாசிக்க...
14.07.2008: An Introduction to HINDUISM: இந்துமதத்தின் பல்வேறுவகைப்பட்ட விடயங்களைப் பற்றிய அறிமுகங்களை வழங்கும் நூல். பா. சிவராமகிரிஷ்ண சர்மா அவர்களால் எழுதப்பட்டது.
வாசிக்க...
15.07.2008: இந்து கலாசாரம்- கோயில்களும் சிற்பங்களும்: இந்து கலாச்சாரத்திலி கோயில்களும் சிற்பங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களது கோயில்கள் சிற்பங்கள் பற்றிய ஆய்வே இந்நூலாகும்.
வாசிக்க...
16.07.2008: சைவ சமயம்:சைவசமயம் பற்றிய அறிமுகம் வேண்டி கொழும்பு விவேகானந்த சமையால் வெளியிடப்பட்ட நூல்.
வாசிக்க...
17.07.2008: Vanni and The Vanniyas:வன்னி இராச்சியம் பற்றிய பழமைகளையும் அந்நிலத்துக்குரிய மக்களையும் பற்றி விரிவாக ஆராயும் நூலே இதுவாகும்..
வாசிக்க...
18.07.2008: Hinduism in Ceylon:இலங்கையில் இந்துசமயம் எவ்வாறு தோற்றம் கொண்டது, அதன் வரலாற்றுப் போக்கு என்ன, போன்ற வினாக்களுக்கு விடைகூறும் வகையில் விரிவாக அமைந்த ஆராய்ச்சி நூலே இதுவாகும்.
வாசிக்க...
19.07.2008: சிறீ பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோயில்:சிறீ பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோயில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு கோயில் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட நூல்..
வாசிக்க...
20.07.2008: History of Munneswaram Temple:முன்னேஸ்வரம் ஆலயத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆங்கிலத்தில் சிவராமகிருஷ்ண சர்மா அவர்களால் விரிவாக எழுதப்பட்ட நூல்.
வாசிக்க...
21.07.2008: சிறப்பு மலர்- ஆய்வரங்கு 2006- சங்க இலக்கியமும் சமூகமும்:சங்க இலக்கியமும் சமூகமும் என்னும் விடயப்பரப்பின் கீழ் நடைபெற்ற ஆய்வரங்கினது நூல்வடிவம்.
வாசிக்க...
22.07.2008: ஏழாலை புனித இசிதோர் ஆலய நூற்றாண்டு நிறைவு மலர்:ஏழாலை புனித இசிதோர் ஆலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு மலர்.
வாசிக்க...
23.07.2008: ஸ்ரீ முன்னேஸ்வரம் சேஷத்திர விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக மலர்:சிறீ முன்னேஸ்வரம் சேஷத்திர விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல்.
வாசிக்க...
24.07.2008: ஆரோக்கியவாழ்வு அல்லது நோயணுகா நெறி: ஆரோக்கிய வாழ்வு நோய்களை அணுகவிடாது என்பதற்கேற்ப, வாழ்வு முறைகளைப் பற்றி விரிவாக எழுதப்பட்ட நூல்.
வாசிக்க...
26.07.2008: ரசிகர்குழு- போட்டிக் கதைகள்: ரசிகர் குழுவைச் சேர்ந்த இளைஞர்களது சிறுகதைகளின் தொகுப்பு நூல்.
வாசிக்க...
27.07.2008: ஹோசிமின் சிறைக்குறிப்புக்கள்: ஹோசிமின் சிறைக்குறிப்புகளடங்கிய இந்நூல் கே. கணேஸ் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது..
வாசிக்க...
- 1758
29.07.2008: மீன்குஞ்சுகள்: ச. முருகானந்தன் அவர்களது பன்னிரெண்டு சிறுகதைகளின் தொகுப்பு. மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்தது.
வாசிக்க...
30.07.2008: ஈரமுள்ள காவோலைகள்: இலங்கை வானொலியில் ஒலிபரப்பான, எம். பி. செல்லவேல் அவர்களது எட்டு நாடகங்களின் தொகுப்பு.
வாசிக்க...
31.07.2008: சோவியத் யூனியனின் உடைவு:சோவியத் யூனியன் அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு.
வாசிக்க...