நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/டிசம்பர் 2008

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
2467.jpg

2008 டிசம்பர் முதல் வாரம்: Ceylon General Election - 1956: 1956 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை தேர்தல் பற்றிய விரிவான விடயங்களைக் கொண்டமைந்த நூல். ஒவ்வொரு கட்சிகளினதும் அணுகுமுறை மற்றும் பெற்ற வாக்குகள் அடிப்படையிலான ஆய்வுகளைக் கொண்டு இலங்கையின் ஜனநாயகத்தைப் பற்றிய நூல் இதுவாகும். வாசிக்க...



2468.JPG

2008 டிசம்பர் இரண்டாம் வாரம்: யாப்பினை ஆய்ந்த சிறப்பாணைக் குழுவின் அறிக்கை (தொனமூர் அறிக்கை): இலங்கையில் அரசியல் யாப்புக்களில் தொனமூர் யாப்பு மிக முக்கியமானதாகும். ஏற்கன்வேயான யாப்பினை ஆராய்ந்து தொனமூர் யாப்பினை உருவாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியதில் இவ்வறிக்கைக்கு முக்கிய பங்குண்டு எனக்கூறப்படுகின்றது. வாசிக்க...



2008 டிசம்பர் மூன்றாம் வாரம்: மட்டக்களப்புத் தமிழகம்: இலங்கைத் தமிழ் பிரதேசங்களில் மட்டக்களப்பு தனித்துவம் வாய்ந்த பிரதேசமாகும். மட்டக்களப்பு பிரிவின் இயற்கை வனப்பு, கலை, மொழிவளம், பண்பாடு போன்றவற்றில் தனித்துவமிக்க அம்சங்களைக் கொண்டுள்ள மட்டக்களப்பின் வளங்களை ஆய்வுரீதியில் விரிவாக நோக்கும் நூலே மட்டக்களப்புத் தமிழகம் என்னும் இந்நூல். வாசிக்க...



2008 டிசம்பர் நான்காம் வாரம்: இலங்கையிற் கலை வளர்ச்சி: இலங்கையின் கலை வரலாற்றுப் போக்கில் இந்தியாவின் தாக்கம் முக்கியமானது. அவ்வகையில் இலங்கையின் கலை வளர்ச்சியை இந்தியக் கலைகளுடன் ஒப்பிட்டும் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்தும் அவற்றின் போக்குகளை இனங்காணும் நோக்கிலான ஆய்வு நூலே இந்நூல். அனைத்து வகையான கலைகளையும் பற்றிய விரிவான ஆய்வு நூல். 1954 ஆம் ஆண்டி வெளியாகிய இந்நூல் க. நவரத்தினம் அவர்களால் எழுதப்பட்டது. வாசிக்க...

மொத்த ஆவணங்கள் : 166,149 | மொத்த பக்கங்கள் : 5,993,174

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,23,254] பல்லூடக ஆவணங்கள் [42,321] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,935] ஆளுமைகள் [3,416] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,609] இதழ்கள் [17,614] பத்திரிகைகள் [70,178] பிரசுரங்கள் [1,397] சிறப்பு மலர்கள் [7,369] நினைவு மலர்கள் [2,662] அறிக்கைகள் [3,530]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [9,137] பதிப்பாளர்கள் [7,366] வெளியீட்டு ஆண்டு [239]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,329] | மலையக ஆவணகம் [1469] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [4085]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [143] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3354] | உதயன் பத்திரிகை நூலகம் [3,139] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [186] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,661] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க