மார்க்சியமும் இலக்கியமும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மார்க்சியமும் இலக்கியமும்
201.JPG
நூலக எண் 201
ஆசிரியர் கனகரட்னா, ஏ. ஜே. (தொகுப்பாசிரியர்), (தமிழாக்கம்)
நூல் வகை மார்க்சியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அலை வெளியீடு
வெளியீட்டாண்டு 1981
பக்கங்கள் 94

வாசிக்க

உள்ளடக்கம்

  • பதிப்புரை
  • என்னுரை
  • அதிகாரி ஆட்சி, சோசலிசம், இலக்கியம் - அலன் ஸ்விஞ்வுட்
    • இயந்திரப்பாங்கான சமன்பாடு
    • ஸ்டாலினிசமும் மொடனிசமும்
    • லெனினின் கட்டுரையின் தாற்பரியம்
  • சோசலிச யதார்த்தவாதமும் இலக்கியக் கோட்பாடும் - கேரி சோல் மொர்சன்
  • உருவம் உள்ளடக்கம் மார்க்சிய விமர்சனம் - றெஜி சிறிவர்த்தனா
  • மார்க்சியமும் இலக்கியமும் - ஏ. ஜே. கனகரட்னா
  • இந் நூலிற் கையாளப்பட்டுள்ள சில சொற்களின் ஆங்கிலப் பதங்கள்
  • பிழை திருத்தம்


பதிப்பு விபரம் மார்க்சியமும் இலக்கியமும்: சில நோக்குகள். ஏ.ஜே.கனகரட்னா (தொகுப்பும் தமிழாக்கமும்). யாழ்ப்பாணம்: அலை வெளியீடு, 48. சுய உதவி வீடமைப்புத் திட்டம், குருநகர். 1வது பதிப்பு, 1981.(சாவகச்சேரி: திருக்கணித அச்சகம்).

8 + 98 பக்கம். விலை: சாதாரணபதிப்பு: ரூபா 10, நூலகப்பதிப்பு: ரூபா 12. அளவு: 18*12 சமீ.

-நூல் தேட்டம் (# 804)