ஸ்ரீ முன்னேஸ்வரம் சேஷத்திர விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக மலர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஸ்ரீ முன்னேஸ்வரம் சேஷத்திர விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக மலர்
1753.JPG
நூலக எண் 1753
ஆசிரியர் சிவராமகிருஷ்ண சர்மா, பா.
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் க்ஷேத்திர விநாயகர் கோவில்
பதிப்பு 2007
பக்கங்கள் 132

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஶ்ரீ முன்னேஸ்வரக் ஷேக்த்திர விநாயகர்
  • பஞ்ச கவ்யம்
  • பதிப்புரை - பா.சிவராமகிருஷ்ண சர்மா
  • வேழ முகம்
  • பிள்ளையார் சிந்தனை
  • காலம் தோறும் விநாயகர் வழிபாடு - ப.கோபலகிருஷ்ண ஐயர்
  • பிள்ளையார் - உமாசங்கர்
  • எல்லாம் வல்ல விநாயகர் - சிவஶ்ரீ. சோமசுந்தரக் குருக்கள்
  • மகாபாரதம் காட்டும் ஐந்து மாபெரும் பொக்கிஷங்கள்
  • கந்தளாய்ப் பிரம்மதேயம் - சி.பத்மநாதன்
  • விநாயக வழிபாட்டின் தொன்மை - சி.க.சிற்றம்பலம்
  • கிரியை மரபில் அக்கினியின் முக்கியத்துவம் - ஶ்ரீபதி சர்மா கிருஷ்ணானந்த சர்மா
  • சிங்கள இலக்கியத்தில் திருமால் வழிபாடு - புலவர் த.கனகரத்தினம்
  • குடமுழுக்கு எனப்படும் கும்பாப்ஷேகம் - ந.லக்‌ஷ்மி நாராயணசர்மா
  • விநாயக தத்துவம் - வேதாகமமணி.சோ.ரவீந்திரக் குருக்கள்
  • விநாயக வழிபாடு - V.S.சர்மா
  • இந்து வழிபாட்டு முறையில் தனித்துவம் மிக்க விநாயகர் - பிரம்மஶ்ரீ ப.பரமேஸ்வர சர்மா
  • விநாயகர் பெருமை - கலாபூஷணம் பா.பஞ்சநாதம்
  • சமய தத்துவ சிந்தனை மரபில் கும்பாபிஷேகம் - பிரம்மஶ்ரீ.க.ஆனந்தகுமாரசுவாமி
  • இடங்கள் தோறும் விநாயக வழிபாடு - S.அஷிகா
  • விநாயகி கோல விநாயகர் - பிரம்மஶ்ரீ பா.ஶ்ரீனிவாஸ்க் குருக்கள்
  • விநாயகர் அலய குருக்கள் - பா.சிவசர்மா
  • ஆலயங்களில் வகை வகையான் பிரசாதங்கள் - பிரம்மஶ்ரீ சு.பாலசுந்தரக் குருக்கள்
  • சூரியக் கதிர் விழும் சூரிய பூஜை - பிரம்மஶ்ரீ. ரெ.நடராஜசர்மா
  • சிறப்பு அம்சங்களுடைய கோலங்கள் - சிவசண்முகானந்தேஸ்வர சர்மா
  • நாங்கள் வழிபடும் ஷேக்திர (வயல்) விநாயகர் - பா.சிவானந்தன்
  • அறுகம்புல் - எஸ்.கீதா
  • கும்பாபிஷேக விபர முக்கியத் தரவுகள் - மு.ஶ்ரீரமணன்
  • துளசித் தீர்த்தம் - G.சுதர்சன்
  • நந்தியின் பல்வேறு கோலங்கள் - சி.சிவஶ்ரீதரன்
  • இலங்கையில் உள்ள விநாயகர் ஆலயஙக்ள் - ப.ரவிஷங்கர்
  • பெருமை வாய்ந்த 108 விநாயகர் ஆலயஙக்ள் - பா.பாலசிருஷ்ணசர்மா
  • விநாயகர் கூறும் 56 அவதார கணபதி திஉவூவங்கள் - விருச்சிகன்
  • 33 விநாயக வடிவஙக்ள் - மேஷன்
  • 64 வைரவ கோலங்களும் அவர்களுக்குரிய சக்திகளும் - சு.அஸ்வினி
  • அறுபத்து நான்கு சிவ மூர்த்தங்கள் - கௌண்டின்யன்
  • பூஜை வழிபாட்டில் பயன்படும் பழங்களின் தாயகமும் அவற்றின் தாவரவியல் பெயரும் - பா.சி.சர்மா
  • சிவனருள் பெற்ற செம்மல்கள் - மைத்ராவர்ணன்
  • சிறப்பான ஸ்தல விருட்சங்கள் உள்ள தலங்கள் - சி.வைகாசன்
  • விநாயகர் வழிபாடும் விஷேட தினங்களும் - ஶ்ரீ.ஷாமினி
  • Slokam
  • Symbolic Significance of Vinayaka (Ganesha) - B.S.Sarma
  • What Does the Word Hindu Mean? - Shrimad Swzmi Tantradeva Maharaj