நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/யூன் 2008

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
1656.JPG

01.06.2008: யாழ்ப்பாணப் பொது நூலகம்: தென்கிழக்காசியாவிலேயே ஒரு சிறந்த நூலகமாகத் திகழ்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 20 ஆண்டுகள் பூர்தியாகியாகிய போது ஜூன் 01, 2001 என். செல்வராஜா அவர்களால் வெளியிடப்பட்ட இந்நூல் மின்னூலாக 27 ஆவது ஞாபக தினத்தில் வெளியிடப்படுகிறது.
வாசிக்க...



168.JPG

02.06.2008: புகையில் தெரிந்த முகம்: சுதந்திரன் ஞாயிறு வெளியீட்டில் தொடராக வெளிவந்த அ. செ. முருகானந்தனின் குறுநாவல் நூல் வடிவில்.
வாசிக்க...



1201.JPG

03.06.2008: தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்: அ. யேசுராசா எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. சிறுகதைக்கான சாகித்திய மண்டலப் பரிசை 1975 இல் பெற்ற நூலாகும்.
வாசிக்க...



1657.JPG

04.06.2008: வாய்மொழி மரபில் விடுகதைகள்: வாய்மொழி மரபாக இருந்துவரும் விடுகதைகள் அழிவாபத்தை எதிர்நோக்குவன. அவற்றுக்கு எழுத்துவடிவங் கொடுத்து ஆவணப்படுத்துகின்றது இந்நூல்.
வாசிக்க...



1658.JPG

05.06.2008: மஹாகவியின் இரண்டு காவியங்கள்: ம்ஹாகவி து. உருத்திரமூர்த்தியின் கந்தப்ப சபதம், சடங்கு ஆகிய இரு குறுங்காவியங்களைக் கொண்ட இந்நூல் 1974 இல் வெளியிடப்பட்டதாகும்..
வாசிக்க...



1659.JPG

06.06.2008: நூல்தேட்டத்தில் கலாபூஷணம் பி. எம். புன்னியாமீன்: பதிப்பாளரும் எழுத்தாளருமான பி. எம். புன்னியாமீன் அவர்களின் நூல்களை என். செல்வராஜா அவர்கள் நூல்தேட்டத்தில் முழுமையாக ஆவணப்படுத்தியுள்ளார். அது தொடர்பான விரிவான விபரங்களைக் கொண்ட நூலே இதுவாகும்.
வாசிக்க...



1660.JPG

07.06.2008: திருக்கோணேஸ்வரம்:திருக்கோணேஸ்வரம் ஈழத்தின் சரித்திரத் தொன்மை வாய்ந்த ஆலயமாகும். பல புராணங்களின் மூலம் இத்தொன்மை வெளிப்பட்டு நிற்கிறது. அவ்வகையில் திருக்கோணேஸ்வரம் பற்றிய விரிவான ஆய்வு நூலாக அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் என்னும் இந்நூல் .
வாசிக்க...



1661.JPG

08.06.2008: நூல்தேட்டத்தில் சிந்தனை வட்டம்: சிந்தனை வட்டம் என்னும் அமைப்பினூடாக கலாபூஷணம் பி. எம். புன்னியாமீன் பல்வேறு துறைசார்ந்த நூல்களைப் பதிப்பித்து வருகின்றார். சிந்தனை வட்டத்தினூடாக வெளிவந்த பதிப்புக்களை நூல்தேட்டத்தினூடாக என். செல்வராஜா ஆவணப்படுத்தியுள்ளார்.
வாசிக்க...



1662.JPG

09.06.2008: பலாத்காரம்: நாங்கள் வாழ்கின்ற சமூகத்தையும் எங்களைச் சூழ உள்ள மனிதர்களையும் நாம் நேசிக்கிறோம். ஆயினும் அவற்றிலும் சீர்கேடுகள் இடம்பெறுகின்றன. அது தொடர்பான கதைகளை உள்ளடக்கிய சிறுகதைத் தொகுதி எனக் குறிப்பிடுகிறார் இந்நூலாசிரியர் சுதாராஜ்.
வாசிக்க...



1663.JPG

10.06.2008: மலையக இலக்கிய கர்த்தாக்கள்- தொகுதி 01: நூலகர் என். செல்வராஜா அவர்கள் நூல்த்தேட்டத்தின் மூலம் ஈழத்தின் நூல் விபரங்களை ஆவணப்படுத்தி வருகின்றார். அதிலிருந்து சற்று வேறுபட்டு அதற்குச் சமாந்தரமாக மலையக இலக்கிய கர்த்தாக்கள் என்னும் விபரக் கையேடு ஒன்றைத் தயாரித்துள்ளார்.
வாசிக்க...



1664.JPG

11.06.2008: சிலம்பு மேகலை: ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், கதையாலும் காலத்தாலும் தொடர்பு கொண்டவை. இவ்விரு காப்பியங்கள் தொடர்பாகும் வெளியான கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பே இந்நூலாகும்.
வாசிக்க...



1665.JPG

12.06.2008: ஜேர்மனியில் இலங்கை எழுத்தாளரின் நூறாவது வெளியீட்டு விழா: எழுத்தாளரும் பதிப்பாளருமான பி. எம். புன்னியாமீன் அவர்களது நூறாவது நூல் வெளியீட்டு விழா ஜேர்மனியில் நடைபெற்றது. அந்நினைவாக வெளியிடப்பட்ட நினைவு நூல்.
வாசிக்க...



1666.JPG

13.06.2008: இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- மூன்றாம் பாகம்: சிந்தனை வட்டத்தின் 200 ஆவது வெளியீடு. 37 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களின் தொகுப்பு.
வாசிக்க...



1667.JPG

14.06.2008: வாழ்க்கையே ஒரு புதிர்: ஏ. பி. வி. கோமஸ் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பு. கல்கின்னை தமிழ் மன்றத்தின் 65 ஆவது வெளியீடு.
வாசிக்க...



1668.JPG

15.06.2008: இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 08: பி. எம். புன்னியாமீனின் யார் எவர் ஆவணப்படுத்தல் முயற்சியின் எட்டாவது தொகுதி. 25 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
வாசிக்க...



1669.JPG

16.06.2008: Vedantham Vs saiva Siddhantham: A comparative study and the development of the latter from the earliest times by R. Namasivayam.
வாசிக்க...



1670.JPG

17.06.2008: இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 05: பி. எம். புன்னியாமீனின் யார் எவர் ஆவணப்படுத்தல் முயற்சியின் ஐந்தாவது தொகுதி. 18 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
|வாசிக்க...



1671.JPG

18.06.2008: ஒரு ஜனனத்தின் அஸ்தமனம்: நீர்கொழும்பூர் முத்துலிங்கம் எழுதிய ஒரு நாவலினதும் ஐந்து சிறுகதைகளினதும் தொகுதி.
வாசிக்க...



1672.JPG

19.06.2008: இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 06: பி. எம். புன்னியாமீனின் யார் எவர் ஆவணப்படுத்தல் முயற்சியின் ஆறாவது தொகுதி. 13 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
வாசிக்க...



1673.JPG

20.06.2008: இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 07: பி. எம். புன்னியாமீனின் யார் எவர் ஆவணப்படுத்தல் முயற்சியின் எழாவது தொகுதி. 30 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
வாசிக்க...



1674.JPG

21.06.2008: சிவபூமி: திருமூலரின் திருமந்திரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களின் கருத்துக்கள் ஒளியும் நடனமும் எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளன.
வாசிக்க...



1675.JPG

22.06.2008: இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 10: பி. எம். புன்னியாமீனின் யார் எவர் ஆவணப்படுத்தல் முயற்சியின் பத்தாவது தொகுது. 30 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
வாசிக்க...



1676.JPG

23.06.2008: பூபாலசிங்கம், R. R. (நினைவுமலர்): பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் திரு. ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்களின் ஞாபகர்த்தமாக வெளியிடப்பட்ட நூல்
வாசிக்க...



1677.JPG

24.06.2008: The Glowing Tributes: பேராசிரியர் எஸ். செல்வநாயகம் அவர்களின் ஞாபகர்த்தமாக அவர்களது பல்கலைக்கழகம் சார் நண்பர்களால் வெளியிடப்பட்ட நினைவு நூல்.
வாசிக்க...



1678.JPG

25.06.2008: The Exodus from Jaffna: இலங்கை இனவிடுதலைப் போராட்டத்தின் நடுப்பகுதியில் இருந்து இயங்கி வரும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான மனிதௌரிமைகள் அமைப்பினது, 1995 இல் வெளிவந்த வெளியீடுகளில் ஒன்று.
வாசிக்க...



1679.JPG

26.06.2008: சமூக சிந்தனை- விரிபடு எல்லைகள்:சில தத்துவமரபுகளின் போக்கையும் அதன் முக்கியமான தத்துவாசிரியர்களையும் தமிழில் அறிமுகப்படுத்தும் நோக்கில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் இனரால் வெளியிடப்பட்ட நூல்
வாசிக்க...



1680.JPG

27.06.2008: Origin and Development of The Hindu Religion and People: கலாநிதி சி. சிவரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல், இந்து சமயத்தினது தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் மக்கள் பற்றியும் விரிவாக ஆராய்கிறது.
வாசிக்க...



1681.JPG

28.06.2008: சூத்திரர் வருகை: பல்வேறு சஞ்சிகைகளில் மு. பொ வினால் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பே இந்நூலாகும்.
வாசிக்க...



1682.JPG

29.06.2008: தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்: தமிழர் வரலாற்றில் பலவித கலைகளில் அவர்களது வாழ்வில் முக்கியம் பெற்றன. அவை பற்றிய ஆய்வே இந்நூலாகும்.
வாசிக்க...



1684.JPG

30.06.2008: கொழும்பு 2007: அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு அவர்கள் 2007 ஆம் ஆண்டு கொழும்பை மையம் கொண்டுள்ள இலங்கையின் அரசியல் போக்கு எவ்வாறு இருக்கக்கூடும் என 2005 இல் ஆராய்கிறது இந்நூல்.
வாசிக்க...

மொத்த ஆவணங்கள் : 160,077 | மொத்த பக்கங்கள் : 5,843,832

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,21,524] பல்லூடக ஆவணங்கள் [38,539] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,926] ஆளுமைகள் [3,398] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,165] இதழ்கள் [17,463] பத்திரிகைகள் [69,562] பிரசுரங்கள் [1,367] சிறப்பு மலர்கள் [7,252] நினைவு மலர்கள் [2,591] அறிக்கைகள் [3,227]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,997] பதிப்பாளர்கள் [7,210] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,288] | மலையக ஆவணகம் [1468] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3956]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [130] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3268] | உதயன் பத்திரிகை நூலகம் [3,042] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [137] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,599] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க