பகுப்பு:சரிநிகர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சரிநிகர் பத்திரிகை 1990 ஜூன் இல் வெளிவர ஆரம்பித்தது.மாதம் ஒருமுறை வெளியாகி பின்னர் வார இதழாக வெளியானது. இந்த இதழ் ஈழத்து போரின் பல உண்மை விம்பங்களை வெளிப்படுத்தியது. அரசியல், விடுதலை புலிகள்,இலங்கை ராணுவம், இலக்கியம் என பல செய்திகளை இந்த இதழ் கொண்டு வெளியானது. போர் காலத்தில் ஈழத்தில் இருந்து வெளியான தரமான பத்திரிகையாக இது காணப்படுகிறது. 2001.2.18 உடன் இந்த இதழின் வருகை நின்றது.

"சரிநிகர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 224 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)
"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சரிநிகர்&oldid=189653" இருந்து மீள்விக்கப்பட்டது