சரிநிகர் 1993.02 (21)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1993.02 (21)
5647.JPG
நூலக எண் 5647
வெளியீடு ஜன-பெப்ரவரி 1993
சுழற்சி இரு மாதங்களுக்கு ஒரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • "தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது சரியானது" - 'லக்திவ' ஆசிரியர் சுனில் மாதவ
  • "யாழ் குடாவில் மட்டும் மூன்று லட்சம் அகதிகள்" - யாழ் அரச அதிபர் கே.மாணிக்கவாசகர்
  • 'வழியும் தீர்வும்'
  • மக்கள் குரல் எந்த மக்களின் குரல்?
  • அமைச்சரின் அகராதி
  • பகிடிக்குச் சொன்னால்....
  • எல்லாம் உங்கள் இருப்பில் அர்த்தம் கொள்ளும்
  • இந்த மிரட்டலுக்கு என்ன காரணம்?
  • கவிதைகள்
    • இரவு - ஆகர்ஷ்யா
    • ஒரு பறவையின் அகால மரணம் - ரவீந்திர கோயே (பங்களாதேஷ்)
  • எழுந்து வருகிற மலையகத் தேசிய எழுச்சி - மலையகன்
  • வட - கிழக்குப் பிரிப்பு: குருதிப்புனலின் புது வரலாறோ? - மு.கந்தையாபிள்ளை
  • இன்றைய யாழ்ப்பாணத்தில் கலை - 4: கண்தெரியாக் கும்மிருட்டு.... - கலாநிதி ஆ.கிருஷ்ணதுரை
  • நாலு வார்த்தை எழுத விடு - சூர்யா
    • பார்த்தது
    • சொல்வது
    • கேட்பது
    • விபவி
  • "நாங்கள் புரட்சியாளர்கள்" - சுனில் மாதவ
  • சலுகைகள் + சமரச வாய்ப்புகள் = முஸ்லிம் காங்கிரஸ் - எம்.எச்.முனீர்
  • 1992 இல்: எழுதாதே என்று....
  • பேச்சும் மூச்சும் - இ. சங்கரன்
  • சம்ஸ்டி: ஊரை ஏமாற்றும் செயலோ? - பரந்தாமன்
  • முஸ்லிம் படுகொலைகள் வட கிழக்கை ஓரினப்படுத்தவா? - மருதூர் பஷீத்
  • இந்தியா திரைப்பட விழா ஒரு வெட்டு முகம் - சாம்பவி
  • உப்புக் கரித்தது!: ஒரு சிறுகதை - வை.அஹ்மத்
  • "சுடத்தெரியும் சொல்லத் தெரியாதே"
  • சோமாலியா: அமெரிக்க உதவி ஒரு பம்மாத்து - உலகாயதன்
  • தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு மீளாய்வை நோக்கி.... 12 - அன்ன பூர்ணா
  • கிளாலி: "வள்ளத்தின் மீது டீசலை ஊற்றிக் கொளுத்தினார்கள்"
  • அவங்களைப் பற்றி என்ன கதை?
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1993.02_(21)&oldid=238454" இருந்து மீள்விக்கப்பட்டது