சரிநிகர் 2000.06.22 (199)
நூலகம் இல் இருந்து
சரிநிகர் 2000.06.22 (199) | |
---|---|
நூலக எண் | 5601 |
வெளியீடு | யூன் 22 - யூலை 05 2000 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- சரிநிகர் 2000.06.22 (199) (25.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சரிநிகர் 2000.06.22 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- 'சரோஜா' சிறுமிகளுக்கு ஜயவிரு சம்பத்தின் மிரட்டல்
- தளபதியிடம் கோரிக்கை
- கண்ணிவெடி நிபுணரின் கண்ணிவெடி!
- திருட்டுப் பேர் வழிக்குப் பதவி உயர்வு!
- மெல்லத் தமிழினி
- அது ஒரு நோய்!
- அரசாங்கம் எப்போ?
- பிதற்றும் கருணாநிதி!
- 'வவுச்சர்' வளர்க்கும் தமிழ்? - விவேகி
- மொரட்டுவை பல்கலைக்கழகம்: இறுதி நம்பிக்கைகளும் தகர்கின்றன! - திரிபுரன்
- இ.தொ.கா.புனைவுகளும் உண்மைகளும் - கெளசீகன்
- பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் இந்தியா! - நாசமறுப்பான்
- முஸ்லிம் மக்களின் மிக இக்கட்டான அரசியற் சூழல் எதை நோக்கிப் போகிறது? - பையூஸ் அஹமட்
- ஈழம் அல்ல பிரச்சினை! - சுனந்த தேசப்ரிய
- எங்களுடைய குழந்தைகளைக் காப்பாற்றுவது யார்? - வி.ஜே.கே
- 1999 யுத்தத்தின் போக்கு ஒரு கணக்கெடுப்பும் சில குறிப்புகளும்: இனப்பிரச்சினை பற்றிய செயற்பட்ட சமாதான இயக்கங்கள்!
- பொருத்தமான தீர்வு இரண்டு அரசுகளே! - ஏ.ஜே.வில்சன்
- சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு வந்துள்ள சில நூல்கள் - அறிமுகக் குறிப்புகள் - வே.சண்முகராஜா
- ஒரு வாய் மட்டுமல்ல இரண்டு கைகளும், இரண்டு கால்களும்! - புதுவை ஞானம், நன்றி: ஆறாம்திணை
- வெற்றி இயக்குநரின் கையில் தான் உள்ளது - திலகவதி ஐ.பி.எஸ் - சநதிப்பு: வித்தகர்
- பிளெக் & வைட் மொழி ஆடுகளுடன் வார்த்தையாடுதல் - வி.கெளரிபாலன்
- கவிதை: மலை ஆட்டின் பிரார்த்தனை - வ.ஐ.ச.ஜெயபாலன்
- குறிப்பேடு: 'ஜாலிலோ ஜிம்கானா என்றால் என்ன என்ற கேள்வியும் வேறும் சிலதம்' - எஸ்.கே.எம்.ஷகீப்
- வேர்களை இனங்கண்டு கிளைவிடும் தமிழரங்கு கிழக்கு பல்கலைக்கழக உலக நாடகத்தின விழாவூடு ஓர் பார்வை: அரசியல் யதார்த்தத்தைத் தொட்ட நாடகங்கள்! - ருஷாங்கன்
- வரவுக் குறிப்பு
- அமரதாஸின் இயல்பினை அவாவுதல் கவிதைத் தொகுதி - மு.பொ.
- திருகோணமலை: வலயக் கல்விப் பணிமனையின் தமிழ் மொழித்தின சிறப்பு மலர் - விவேகி
- பலவீனமான 'காலத்தின் குரல்' - ரமா
- படையினர் கைவிரிப்பு! - எஸ்.எஸ்
- படையதிகாரி
- உலகத் தமிழர் ஆவணக் காப்பகம்
- படுகொலைக்கு நிதி!
- வவுனியா: நோயாளியா? பயங்கரவாதியா? - தீபன்