சரிநிகர் 1996.04.20 (95)
நூலகம் இல் இருந்து
சரிநிகர் 1996.04.20 (95) | |
---|---|
நூலக எண் | 5529 |
வெளியீடு | ஏப்ரல் 20 - மே 01 1996 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- சரிநிகர் 1996.04.20 (95) (18.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சரிநிகர் 1996.04.20 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- பொங்கியெழும் மலையகம்! ஈழப்போர் 3 க்கு வயது! ஜே.வி.பி: தோல்வியுற்ற புரட்சி!
- மின்சார நிலைய கேள்விப் பத்திரம்: திருட்டுத் தனத்திற்கு அமைச்சரவையும் உடந்தை?
- கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு: ஒரு கோடி விரயம்
- புலிகளிடம் மென்ரக விமானம்?
- வழக்கறிஞருக்கு தொடர்பு
- சதீஸ்குமார் கடத்தல்: சர்வதேச மன்னிப்புச் சபை கண்டிக்கிறது!
- தாக்குதலைத் தடுக்க புலிகள் தமிழ் நாட்டைப் பயன்படுத்துவர்!
- இனப்பிரச்சினைத் தீர்வு: சத்தியமான மூன்றாவது தரப்பு எது? - ராம் பிரசாத்
- கொழும்பு துறைமுகத் தாக்குதல்: மூன்றாம் ஈழப்போரின் புதிய பரிணாமம்? - டி.சி
- சொல்வதைத் தவிர வேறு வழியில்லை: இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்கள் தொடர்பாக தமிழ்த் தலைமைகளின் நிலைப்பாடு என்ன? - அபுநிதால்
- இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனியான அலகு! - சி.வே.முருகையா (கரவெட்டி)
- சீனாவின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டதெப்படி? - நன்றி: பீங்கிஷ்ரிவ்யூ (ஆங்கிலம்), தமிழில் பொன்:பிரபாகரன்
- மலையகத்தில் நவீன விவசாயக் கூலிகளும் பண்ணையடிமைகளும் (இறுதிப்பகுதி): காட்டுக் கொட்டில் எங்கள் வசிப்பிடமானது! - பீனிக்ஸ்
- ஏப்:22 மலையகத் தொழிலாளர் வேலை நிறுத்தம்: ஒரு ஜீவமரணப் போராட்டம்! - இ.ரி
- பெண்கள் உரிமைகளும் தமிழீழ ஒறுப்புச் சட்டமும்! - கோமதி
- தோல்வியுற்ற புரட்சி? - என்.சரவணன்
- ஐக்கியப்பட்ட புரட்சியே பிரச்சினையைத் தீர்க்கும்! ஏப்.5-1971-1996 ஜேவிபி கிளர்ச்சி 25வது வருட நினைவு! - செவ்வி: சரா
- படைப்பாக்கம்: கலையுருவாக்கத்தின் மூலம் அனுபவங்களினூடே..... - தொகுப்பு: ரி.பீ.என். நன்றி: யுனெஸ்கோ கூரியர்
- சமகால மலையக நாடகங்கள்: சில அவதானக் குறிப்புகள் - ஜெ.சற்குருநாதன்
- வரவு
- மலையக மக்கள் என்போர் யார்?
- A History of the up-Country Tamil People in Sri Lanka
- இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும்
- யாழ்ப்பாண வைபவ மாலை
- நாட்டுப்புறப் பாலியல் கதைகள் - நட்சத்திரன் செவ்விந்தியன்
- திகடசக்கரம் - நில்ஷா
- குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே....4: குழந்தை ஏன் உணர்கிறது என்பதை விட எதனை உணர்கிறது என்பது முக்கியமானது - தமிழில்: அருண்
- கவிதைகள்
- போரின் முகம் - சி. சிவசேகரம்
- பெருச்சாளி - அ.முத்துலிங்கம்
- தபாற் திணைக்களத்திலும் அரச இன ஒதுக்கற் கொள்கை? - விவேகி
- வாசகர் சொல்லடி
- அபுநிதால் ஒரு முஸ்லிம் பிரபாகரன்? - எம்.ஐ.முஹம்மது கபீர் (அக்கரைப்பற்று -01)
- டானியல் வர்க்கப் பார்வை மாக்ஸீயத்துக்கு விரோதமானது! - ஜெ.சற்குருநாதன்(இராகலை)
- காலாவதியான தேயிலை! - ஏ.எம்.பாரூக் (ஓட்டமாவடி)