சரிநிகர் 1999.07.08 (175)
நூலகம் இல் இருந்து
சரிநிகர் 1999.07.08 (175) | |
---|---|
நூலக எண் | 5580 |
வெளியீடு | யூலை 08 - யூலை 21 1999 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- சரிநிகர் 1999.07.08 (175) (25.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சரிநிகர் 1999.07.08 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- சமாதான யுத்தத்தின் 'பயங்கரவாதிகள்'!
- கடலில் விழுந்ததா? கடத்தப்பட்டதா?
- நடக்காது என்பார் நடந்து விடும்!
- ஆளுநரின் நகைச்சுவை!
- வரலாறு படும்பாடு!
- மலையக வேலை நிறுத்தங்கள் பற்றி..
- ஒரு இராணுவ அதிகாரியின் வாக்குமூலம்!
- கோவிந்தன் அறக்கட்டளை!
- தாக்குதல் அதிகரிப்பு!
- நடுநிலை நாயகர்கள்!
- வவுனியா வைத்தியச்சலை அகோரம்: வைத்தியசலை ஊழியர் ஊசி போட்டார்! பெண்மணி காலை இழந்தார்!! - மு.சிவலிங்கம்
- அம்பாறை: முறைப்பாடு செய்பவர்களுக்கும் அச்சுறுத்தல்! - எம்.சிவகுமாரன் (அக்கறைப்பற்று)
- வைத்தியர் வேலைநிறுத்தம்: அப்பாவிப் பொதுமக்களின் கேள்விகள்! - நாசமறுப்பான்
- முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்: கோமாளித்தனங்களும் ஏமாளி மக்களும்! - இப்னு ருஷ்த்
- பதுளை மகளிர் மகா வித்தியாலய பர்தா விவகாரம்: கலாச்சார மோதலும் பலிக்கடாக்களாகும் மாணவிகளும்! - எம்.கெ.எம்.எஸ், தகவல்:பதுளை முத்தன்
- தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் சூறாவளி! - ஸிராஜ் மஷ்ஹர்
- இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் கீழ் அச்சுறுத்தப்படும் பத்திரிகைகள்! 'ஆட்டிக்கிள் 19'
- மே 31 புகைத்தல் ஒழிப்புத் தினம்: தம் அடிக்கும் ஸ்டைலும் விலைக்கு வாங்கப்படும் உயிரும் - ஜென்னி
- அப்துல்லா ஒக்கலானுக்கு மரண தண்டனை? குர்திஷ் போராட்டம் பின்வாங்கியது! - கோமதி
- புதிய தொழில்நுட்பமும் பெண்களும் - கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன
- வயல்களை விட்டு நெடுந்தூரம்... - விவேகி
- படையினரை கதிகலங்கச் செய்த மட்டக்களப்பு ஊர்வலம்! "எமது மண்ணை எமக்குத்தா" - கந்தன்
- சாமுண்டி - பிரெமிள்
- அகிலன் கவிதைகள்: ஓர் அறிமுகம் - வெங்கட் சாமிநாதன்
- நேற்றும் தலையுயர்த்தி நடந்த தெருக்களிலே நாங்களும் எங்கள் பொழுதுகளும்! - ரத்னா
- பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருது இன்றைய தமிழ்ச் சூழலை பிரதிபலிக்கும் இரு மலர்கள்! - அருண்
- வாசகர் சொல்லடி
- எருமை மாட்டில் பெய்த மலை! - அ.கோகுலன் (யாழ்ப்பாணம்)
- கந்தளாய் சீனித் தொழிற்சாலைச் சதி! - எஸ்.கோபாலப்பிள்ளை, கந்தளாய்
- காழ்ப்புணர்வு விமர்சனங்கள்! - எம்.பி.எம்.ஜாவாத் (காத்தான்குடி)
- வட கிழக்கு மாகாணம்: நாவிழந்தோரின் கதை! - துட்டகைமுனு (திருமலை)
- உயிர்குடிக்கும் கோமாளித்தனம்
- விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி! சில புள்ளி விபரங்களும் குறிப்புக்களும்