சரிநிகர் 1994.07.28 (52)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1994.07.28 (52)
5653.JPG
நூலக எண் 5653
வெளியீடு யூலை 28 - ஓகஸ்ட் 10 1994
சுழற்சி மாதம் ஒரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஐ.தே.க. தேர்தல் விஞ்ஞாபனம்: தமிழ் மக்கள் மீதான போர்ப் பிரகடனம்!
  • கருணாகரனை ஓரங்கட்டும் ரெலோ?
  • அஸ்வர்: வெட்கத்துக்குத்தடை!
  • யார் இந்த மஜீத்?
  • அந்தரங்கத்தைத் தேடும் ஆமிச் சோதனை!
  • தேர்தலில் பெண் வேட்பாளர்கள்!
  • SOME ONE ELSE'S WAR
  • அதிகளவு குற்றங்கள்!
  • எண்ணிக்கை இதுதான்!
  • எங்கெங்கு காணினும்.... - மல்லிகா சிவகடாட்சம்
  • தமிழருக்கு வீடு கொடாதே! - எம்.மைதிலி
  • தகுதிமிக்க வேட்பாளர்
  • த.வி.கூ.வினுள் பாரபட்சம்
  • அதிகாரமும் கலையும்
  • வாசகர் சொல்லடி
    • புலிகள் எல்லாம் தமிழர்கள் தமிழர்கள் எல்லாம் புலிகளல்ல! - க.பிறிந்தநாத்
    • இந்தியா எம்மைக் கைவிடவில்லை எம்மை நாமே கைவிட்டுள்ளோம்! - வசிட்டன் (தெகிவளை)
    • மட்டு: செஞ்சிலுவைச் சங்க விவகாரம்: என் மீதான தனிப்பட்ட தாக்குதலே! - தலைவர் - ஞானப்பிரகாசம் (ஜே.பி) (மட்டக்களப்பு)
    • ஏன் இந்த பாரபட்சம்? - எஸ்.நிமல்ராஜ் (மட்டக்களப்பு)
    • ஏன் தான் இப்படியோ? - சி.வாஜினி (யாழ்ப்பாணம்)
  • மெல்லத் தமிழினி
    • யாழ் பல்கலைக்கழகம் வேளாண்குடி மரபுப் பேராசிரியரும்
    • யாழ் பல்கலைக்கழகம்: இன்னமும் கதவடைப்பு!
    • தமிழர்களுடைய பாரம்பரிய உடை எது?
    • புலிகளின் ஒளிவீச்சு
    • சிவாவின் இரகசியம்
  • வடக்கிலும் கிழக்கிலும் தேர்தலை நிறுத்து!
  • மனைவியின் மகத்துவம்
  • மட்டக்களப்பு மாவட்டத்தின் வடமுனையும் தென்முனையும் பற்றி சில குறிப்புகள்: தீர்வு பறித்தெடுப்பு தானா? - பாலையா பத்மநாதன்
  • தொண்டமான் செய்தது தவறு! - செல்லச்சாமி - படங்களும் நேர்காணலும்: மூவர்
  • தொண்டா - காமினி - செல்லா உறவும் பிரிவும் பின்னணியில் சில கேள்விகள் - மலைஞானி
  • மட்டக்களப்பில் ஒரு நாடகப்பட்டறை: என்றென்றும் தோல்வியுறா அணிவகுப்பு! - என்.எஸ்.குமரன்
  • மலையக அரசியலில் சமூக கலாசார அமைப்புகள்: இளைஞர் எழுச்சியும் திரட்சியும்! - வி.ரி.தர்மலிங்கம்
  • கவிதை: அடித்துய் முறித்துப் போட்டதான சவுப்பு - எம்.ஐ.எம்.ஜாபிர்
  • உடைத்துப்போட்ட தெரு விளக்கு - திருக்கோவில் கவியுவன்
  • சில புத்தகங்கள் சில நிகழ்வுகள் சிறு குறிப்புகள் - மகாஜனன்
  • பெண்களின் குரல்: அரசியல் கட்சிகளுக்கு ஏழு கோரிக்கைக்ள்!
  • திருமலை நகரசபைத் தலைவரின் ஜீவகாருண்ணியம்: பசுக்கள் மூன்று நாட்கள் பட்டினி கிடந்தன!
  • சம்மாந்துறையில் வன்முறை!
  • அரசியல் கட்சிகளுக்கு அம்னெஸ்ரியின் வேண்டுகோள்!
  • 'நான் ஒரு சுத்தமான இணுவில் தமிழன்!' - ராஜரட்ணம்
  • கொஞ்சம் வேதம் கேளுங்கள்!
  • சந்திரிகா: கொலை முயற்சி!
  • தேர்தல் வன்செயல்கள் 685!
  • திருமலை தேர்தல் நிலை: பாடம் கற்பிக்கத் தயாராகும் மக்கள்! - ஸ்நேகன்
  • வரதருக்கு அஞ்சும் றோ?
  • நீ பாதி நான் பாதி!
  • சோதனைக்குச் சோதனை காசுக்குக் காசு!
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1994.07.28_(52)&oldid=454228" இருந்து மீள்விக்கப்பட்டது