சரிநிகர் 1998.12.24 (162)
நூலகம் இல் இருந்து
சரிநிகர் 1998.12.24 (162) | |
---|---|
நூலக எண் | 5680 |
வெளியீடு | டிச 24 - ஜன 14 1998 |
சுழற்சி | மாதம் இரு முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- சரிநிகர் 1998.12.24 (162) (24.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சரிநிகர் 1998.12.24 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அரசாங்கத்திற்கு மாபெரும் வெற்றி! - சந்திரிகா
- அரசு எல்லா முனைகளிலும் தோற்ற்றுவிட்டது! - ரணில்
- உலகா நாடுகளினது கையாலாகாத்தனமும், அமெரிக்காவின் அயோக்கியத்தனமும் - கோமதி
- யாழ்ப்பாண அபிவிருத்தி: ஒரு அழகிய கனவு! - எழுவான்
- மூன்றாந்தரப்பு மத்தியஸ்தந்தை அரசு தட்டிக் கழிக்கிறது! - மனித உரிமைகள் தலைவர் குற்றச்சாட்டு! - ராமு
- ரத்தம் ஒரே நிறம், அது பெருக்கெடுத்து ஓடியது எவ்வாறு? - கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, தமிழில்: சி.செ.ராஜா
- தொண்டாவுக்கு எதிராக ஐ.தே.கவும் பொ.ஐ.முவும் - சிமியோன்
- வேவல்வத்தை வன்முறைகள்: சாம்பல் பூத்த மேடுகளுள்ளிலிருந்து நெருப்பு? - பிரம்மபுத்திரன்
- "மனிதத்துவத்தைக் கொண்ட சமத்துவமே எனது எதிர்பார்ப்பு!" - சுனிலா அபேசேகர, நேர்காணல்: என்.சரவணன்
- "ராஜீவ் காந்தியின் கொலைதான் என்னை TERRORISTஐ எடுக்கத் தூண்டியது" - சந்தோஷ்சிவன்
- அரட்டுவ: முதலாவது பொருளியல் தரகு முதலாளித்துவ பத்திரிகை? - ஜென்னி
- டிசம்பர் 10 மனித உரிமைகள் தினம்: வடக்கு - கிழக்கும் மனித உரிமைகளும்! - சிம்பு
- "நாம் இன்று இருப்பது அழுது புலம்பக்கூடச் சுதந்திரம் இல்லாத சமூகத்திலேயே" - தமிழில்:ரத்னா, நன்றி: யுக்திய
- வாழ்தலுக்காய் ஒரு நாள்
- ஒற்றைப் பட்ட மதம் - கவியுவன்
- கனடாக் குறிப்புகள்: நெஞ்சில் எழுகின்ற நினைவெரியும் நினைவில் உயிர் பரவும் கதை எரியும்... - செல்வம் அருளானந்தம்
- கவிதைகள்
- உள்மன வெளிப்பரப்பினில் - மஜீத்
- புகைப்படம் - ஆங்கில மூலம்: GOANITA BUCHCHEIM, தமிழில்: என்.கே.எம்.ஷகீப்
- துயரின் பிரதி - ஆங்கில மூலம்: BEVERLEY SCARFE, தமிழில்: என்.கே.எம்.ஷகீப்
- மாற்று இசை மரபைத் தேடி... - கந்தையா ஸ்ரீகணேசன்
- தெரிவுகள் - கோணல்கள் -பரிசுகள் - நிராகரிப்புகள் - ஏன்? - மு.பொ.
- வரவு
- 99ம் ஆண்டு மலர்
- சபாலிங்கம் நினைவு மலர்
- வாசகர் சொல்லடி
- தொடர்ச்சியின் விளைவுகளே இவை! இளைய பரம்பரை அறிய உதவுக! - சிவசேகரம் (கொழும்பு -03)
- கணையாழிக்கதையை ஒத்திருக்கிறதே! - கல்லூரன் (கல்முனை)
- வித்தியாசமான ஒரு சிறுகதை - வி.ஏ.ஜுனைத் (ஓட்டமாவடி)
- தவறு - அ.ஸ்ரீரங்கேஸ்வரன் (புலோலி)
- இப்படித் திருத்துக
- 1998ம் ஆண்டின் விளிம்பில் நிற்கிறோம்
- வன்னி: புளொட் ஆரம்பித்த பயிற்சி! - விசேட நிருபர்
- கிளாலி: பலிக்களத்தில் மேலும் பலி!