நூலகம்:பெண்கள் ஆவணகம்
| |||||||
|
பெண்கள் ஆவணகம்
இலங்கைத் தமிழ் பேசும் பெண்களின் குரல்களை, கதைகளை, வாழ்வியலை, சவால்களை, பங்களிப்புக்களை, சாதனைகளை, வரலாறுகளை ஆவணப்படுத்தி அனைவரோடும் பகிர்ந்து பெண்களின் எழுச்சிக்கு வலுவூட்டல் என்பது இந்தச் செயற்திட்டத்தின் தொலைநோக்கு ஆகும். இச் செயற்திட்டம் ஊடாக இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் பெண்கள் தொடர்பான எழுத்தாவணங்கள், வாய்மொழி வரலாறுகள், வாழ்க்கை வரலாறுகள், பெண்கள் தொடர்பான கற்றல், கற்பித்தல், ஆய்வுப் பணிகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தலே இத்திட்டமாகும்.
நூல்கள்: 864 | இதழ்கள்: 216 | பிரசுரங்கள்: 35 | ஆளுமைகள்: 807 | வாய்மொழி வரலாறு : 94 |
நூல்கள்
- மனைப்பொருளியல்: தரம் 10 (2005)
- விஞ்ஞானச்சுடர்: தரம் 7 - பகுதி I,II
- Stroke: The Basic
- நூலக தகவல் அறிவியல் அகரவரிசை - பகுப்பாக்கக் கலைச்சொற்றொகுதி
- இசைத்தமிழ்ச் சிந்தனைகள்
- மொழிசார் சிந்தனைகள்: பேராசிரியர் சு. சுசீந்திரராஜா நினைவுப் பகிர்வு
- மலையகக் கவிதைகளில் பெண்களும் சிறுவர்களும்
- Tamil Language and Society
- தமிழில் இசைப்பாடல் வகைகள்
- தகவல்வள முகாமைத்துவம்
- சாம்பற் பொழுதுகளில் மீளெழுகைக்காலம்
- Path to Knowledge: A Working Model for User Education Programme
- விஞ்ஞானம்: தரம் 6 - பகுதி II
சஞ்சிகைகள்
பிரசுரங்கள்
உதவுக
பெண்கள் ஆவணகத்தினை ஒரு முழுமையான சேகரமாக்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. இங்கே தொகுக்கப்படாத ஆவணங்கள் பற்றிய தகவல்களை அனுப்பி வையுங்கள். ஆவணங்களைச் சேகரித்து அனுப்ப முடியுமாயின் அவையும் இங்கே இணைக்கப்படும்.