நூலகம்:பெண்கள் ஆவணகம்
| |||||||
|
பெண்கள் ஆவணகம்
இலங்கைத் தமிழ் பேசும் பெண்களின் குரல்களை, கதைகளை, வாழ்வியலை, சவால்களை, பங்களிப்புக்களை, சாதனைகளை, வரலாறுகளை ஆவணப்படுத்தி அனைவரோடும் பகிர்ந்து பெண்களின் எழுச்சிக்கு வலுவூட்டல் என்பது இந்தச் செயற்திட்டத்தின் தொலைநோக்கு ஆகும். இச் செயற்திட்டம் ஊடாக இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் பெண்கள் தொடர்பான எழுத்தாவணங்கள், வாய்மொழி வரலாறுகள், வாழ்க்கை வரலாறுகள், பெண்கள் தொடர்பான கற்றல், கற்பித்தல், ஆய்வுப் பணிகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தலே இத்திட்டமாகும்.
நூல்கள்: 830 | இதழ்கள்: 216 | பிரசுரங்கள்: 35 | ஆளுமைகள்: 805 | வாய்மொழி வரலாறு : 94 |
நூல்கள்
- கடமையே கண்ணாக...
- வரலாறு: தரம் 10,11
- தமிழகத்தில் முருக வழிபாடு
- Service Management: Concepts, Principles and Applicatins for Sri Lanka
- Doreen Wickremasinghe: A Western Radical in Sri Lanka
- ஒளி வளர் தீபங்கள்
- சி. வை. தாமோதரம்பிள்ளை (2007)
- பெரியபுராணம் காட்டும் வாழ்வியல்
- தாய் மண்மேல் ஆணை!
- தண்பதப் பெருவழி (சோலைக்குயில்களின் கதைகள்)
- சாம்பற் பொழுதுகளில் மீளெழுகைக்காலம்
- சிதறல்
- Nobodies To Somebodies
சஞ்சிகைகள்
பிரசுரங்கள்
உதவுக
பெண்கள் ஆவணகத்தினை ஒரு முழுமையான சேகரமாக்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. இங்கே தொகுக்கப்படாத ஆவணங்கள் பற்றிய தகவல்களை அனுப்பி வையுங்கள். ஆவணங்களைச் சேகரித்து அனுப்ப முடியுமாயின் அவையும் இங்கே இணைக்கப்படும்.