நூலகம்:பெண்கள் ஆவணகம்
நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:04, 12 செப்டம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
பெண்கள் ஆவணகம்
இலங்கைத் தமிழ் பேசும் பெண்களின் குரல்களை, கதைகளை, வாழ்வியலை, சவால்களை, பங்களிப்புக்களை, சாதனைகளை, வரலாறுகளை ஆவணப்படுத்தி அனைவரோடும் பகிர்ந்து பெண்களின் எழுச்சிக்கு வலுவூட்டல் என்பது இந்தச் செயற்திட்டத்தின் தொலைநோக்கு ஆகும். இச் செயற்திட்டம் ஊடாக இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் பெண்கள் தொடர்பான எழுத்தாவணங்கள், வாய்மொழி வரலாறுகள், வாழ்க்கை வரலாறுகள், பெண்கள் தொடர்பான கற்றல், கற்பித்தல், ஆய்வுப் பணிகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தலே இத்திட்டமாகும்.
| நூல்கள்: 880 | இதழ்கள்: 216 | பிரசுரங்கள்: 35 | சிறப்புமலர்கள்: 34 | ஆளுமைகள்: 810 | வாய்மொழி வரலாறு : 94 |
நூல்கள்
- சின்னக்குயில் பாட்டு
- இந்திய அழகியல்
- இது எமது படைப்பு
- ஈழத்து அரசியல் நாவல்
- இமாம் அஷ்ஷஹீத் ஹஸனுல் பன்னா (ரஹ்): வாழ்வும் சிந்தனையும்
- இன்றுடன் அகல்க...
- காப்பியக்கோ 75 ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
- சாம்பற் பொழுதுகளில் மீளெழுகைக்காலம்
- சிதறல்
- கடமையே கண்ணாக...
- ஒளி வளர் தீபங்கள்
- சி. வை. தாமோதரம்பிள்ளை (2007)
- பெரியபுராணம் காட்டும் வாழ்வியல்
சஞ்சிகைகள்
பிரசுரங்கள்
உதவுக
பெண்கள் ஆவணகத்தினை ஒரு முழுமையான சேகரமாக்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. இங்கே தொகுக்கப்படாத ஆவணங்கள் பற்றிய தகவல்களை அனுப்பி வையுங்கள். ஆவணங்களைச் சேகரித்து அனுப்ப முடியுமாயின் அவையும் இங்கே இணைக்கப்படும்.