நூலகம்:பெண்கள் ஆவணகம்
நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:04, 12 செப்டம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
பெண்கள் ஆவணகம்
இலங்கைத் தமிழ் பேசும் பெண்களின் குரல்களை, கதைகளை, வாழ்வியலை, சவால்களை, பங்களிப்புக்களை, சாதனைகளை, வரலாறுகளை ஆவணப்படுத்தி அனைவரோடும் பகிர்ந்து பெண்களின் எழுச்சிக்கு வலுவூட்டல் என்பது இந்தச் செயற்திட்டத்தின் தொலைநோக்கு ஆகும். இச் செயற்திட்டம் ஊடாக இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் பெண்கள் தொடர்பான எழுத்தாவணங்கள், வாய்மொழி வரலாறுகள், வாழ்க்கை வரலாறுகள், பெண்கள் தொடர்பான கற்றல், கற்பித்தல், ஆய்வுப் பணிகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தலே இத்திட்டமாகும்.
நூல்கள்: 834 | இதழ்கள்: 216 | பிரசுரங்கள்: 35 | ஆளுமைகள்: 805 | வாய்மொழி வரலாறு : 94 |
நூல்கள்
- பரத அபிநயம்
- கிறிஸ்தவம்: கா. பொ. த. உயர்தரம் பகுதி I - வினாவிடை
- நீட்சி பெறும் சொற்கள்
- ஓயாப் பெருநதி
- ஆர்த்தெழும் பெண் குரல்கள்
- அழுகைக்குக் குரலில்லை (மொழியாக்கக் கவிதைகள்)
- மொழி இலக்கியம் இறைநெறி
- காப்பியக்கோ 75 ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
- கடமையே கண்ணாக...
- வரலாறு: தரம் 10,11
- தமிழகத்தில் முருக வழிபாடு
- Service Management: Concepts, Principles and Applicatins for Sri Lanka
- Doreen Wickremasinghe: A Western Radical in Sri Lanka