"வலைவாசல்:மல்லிகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 36: | வரிசை 36: | ||
[[படிமம்:DominicJeeva.jpg|left|150px]] | [[படிமம்:DominicJeeva.jpg|left|150px]] | ||
− | டொமினிக் ஜீவா ( ஜூன் 27, 1927, யாழ்ப்பாணம்) ஈழத்தின் முக்கியமான ஒரு சிறுகதையாசிரியர், பதிப்பாளர். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும். | + | டொமினிக் ஜீவா ( ஜூன் 27, 1927, யாழ்ப்பாணம்) ஈழத்தின் முக்கியமான ஒரு சிறுகதையாசிரியர், பதிப்பாளர். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. இவரது ''எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்'' ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும். |
</div> | </div> | ||
23:25, 10 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்
மல்லிகை
மல்லிகை தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் மிக அதிக காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்த சஞ்சிகை. 1966 ஆகஸ்டில் முதல் இதழ் வெளியானது. இதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா. மல்லிகை ஒரு முற்போக்கு மாத இதழ். நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. 300 க்கும் அதிகமான இதழ்கள் வெளிவந்துள்ளன.
நூலகத்தில் மல்லிகை
நூலகம் திட்டம் மல்லிகை சஞ்சிகையின் இதழ்களை மின்வடிவாக்கிப் பாதுகாப்பதோடு தடையற்று அவற்றை எவரும் படிப்பதற்கும் பகிர்வதற்கும் எளிதாக இணையத்தில் வைத்திருக்கிறது.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா
டொமினிக் ஜீவா ( ஜூன் 27, 1927, யாழ்ப்பாணம்) ஈழத்தின் முக்கியமான ஒரு சிறுகதையாசிரியர், பதிப்பாளர். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.
தொடர்புகளுக்கு
முகவரி
201/4, Sri Kathiresan Street, Colombo - 13.
தொலைபேசி
(+94) 112320721
மின்னஞ்சல்
MallikaiJeeva@yahoo.com
மல்லிகை தொடர்பான இணையத் தொடுப்புக்கள்
ஏனைய நூலகம் வலைவாசல்கள்