வலைவாசல்:ஞானம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக


ஞானம்

ஞானம் இலங்கையிலிருந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஓர் இலக்கிய இதழ். 2000 ஆம் ஆண்டு யூன் முதல் மாதந் தவறாமல் வெளிவருகிறது. பல சிறப்பிதழ்களும் வெளிவந்துள்ளன. இதன் ஆசிரியர் தி. ஞானசேகரன்.

நூலகத்தில் ஞானம்

நூலக நிறுவனம் ஞானம் சஞ்சிகையின் இதழ்களை மின்வடிவாக்கிப் பாதுகாப்பதோடு தடையற்று அவற்றை எவரும் படிப்பதற்கும் பகிர்வதற்கும் எளிதாக இணையத்தில் வைத்திருக்கிறது.

ஞானம் ஆசிரியர்

தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார். சிறுகதைகள், நாவல்கள், நேர்காணல்கள், பயண இலக்கியம் எனப் பல்வகை ஆக்கங்களைப் படைத்துவரும் இவர் பத்துக்கும் அதிமான நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்களும் நூலக நிறுவனத்தினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

மலர்

2016.JPG

ஞானம் முதலாவது இதழின் முகப்பு

தொடர்புகளுக்கு

முகவரி

T. Gnanasekaran, 3B-46th Lane, Colombo-6, Sri Lanka.

தொலைபேசி

0094-11-2586013, 0094-77-7306506

மின்னஞ்சல்

editor@gnanam.info, editor@gnanam.lk

இணைப்புகள்

வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்

Purge server cache

மொத்த ஆவணங்கள் : 166,149 | மொத்த பக்கங்கள் : 5,993,174

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,23,245] பல்லூடக ஆவணங்கள் [42,321] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,935] ஆளுமைகள் [3,416] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,609] இதழ்கள் [17,614] பத்திரிகைகள் [70,169] பிரசுரங்கள் [1,397] சிறப்பு மலர்கள் [7,369] நினைவு மலர்கள் [2,662] அறிக்கைகள் [3,530]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [9,137] பதிப்பாளர்கள் [7,366] வெளியீட்டு ஆண்டு [239]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,329] | மலையக ஆவணகம் [1469] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [4085]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [143] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3354] | உதயன் பத்திரிகை நூலகம் [3,139] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [186] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,659] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013

"https://noolaham.org/wiki/index.php?title=வலைவாசல்:ஞானம்&oldid=108523" இருந்து மீள்விக்கப்பட்டது