"நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/ஆகஸ்ட் 2008" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி |
|||
வரிசை 3: | வரிசை 3: | ||
|width="50%" class="MainPageBG" style="border: 1px solid #c6c9ff; color: #000; background-color: #f0f0ff"| | |width="50%" class="MainPageBG" style="border: 1px solid #c6c9ff; color: #000; background-color: #f0f0ff"| | ||
<div style="padding: .4em .9em .9em"> | <div style="padding: .4em .9em .9em"> | ||
− | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/மே 2008|மே 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/யூன் 2008|யூன் 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/யூலை 2008|யூலை 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/ஆகஸ்ட் 2008|ஆகஸ்ட் 2008 வெளியீடுகள்]] | + | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/மே 2008|மே 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/யூன் 2008|யூன் 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/யூலை 2008|யூலை 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/ஆகஸ்ட் 2008|ஆகஸ்ட் 2008 வெளியீடுகள்]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/செப்டம்பர் 2008|செப்டம்பர் 2008 வெளியீடுகள்]] |
|} | |} | ||
00:57, 25 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்
01.08.2008: சைவ சித்தாந்த ஞான விளையாட்டு:உபநிடதக் கருத்துக்களையும் ஆகம முடிபுகளையும் மையமாக வைத்து வ. பொன்னையா அவர்களால் எழுதப்பட்ட நூல்.
வாசிக்க...
02.08.2008: சைவவினாவிடை - முதற் புத்தகம்:கேள்வி-பதில்களின் வடிவில் பாமரருக்கும் சைவ சமய தத்துவங்களை எளியமுறையில் பரப்புவதில் இந்நூல் அந்நாளில் வெற்றிகண்டிருந்தது..
வாசிக்க...
03.08.2008: வன்னியர்:வன்னி ராச்சியம் தனிப்பெரும் இராச்சியமாக இருந்தது. அக்கருத்தியலின் நீட்சியே வன்னியர் என்ற தனித்துவ உருவாக்கமாகும்.
வாசிக்க...
04.08.2008: மத்து:ஏ. ஜே. கனகரட்னா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட முக்கிய கட்டுரைகளின் தொகுப்பு நூல்.
வாசிக்க...
05.08.2008: வினைப் பகுபத விளக்கம்:அ. குமாரசுவாமிப் புலவர் அவர்களால் எழுதப்பட்ட, அடிப்படை இலக்கண அறிமுக நூல்.
வாசிக்க...
06.08.2008: இஸ்லாத்தின் தோற்றம்: இஸ்லாத்தின் தோற்றம் பற்றி விரிவான அறிமுகங்களைக் கொண்டமைந்த நூல்.
வாசிக்க...
07.08.2008: சுதந்திர வேட்கை:தமிழீழ விடுதலைப்போராட்டம் பற்றி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த அடேல் பாலசிங்கம் எழுதிய புத்தகத்தின் தமிழ்வடிவம்.
வாசிக்க...
08.08.2008: Dictionary of Biography: வரலாற்றில் இடம்பிடித்த இலங்கைத்தமிழர்களைப் பற்றிய அறிமுகங்கள் அடங்கிய நூல்.
வாசிக்க...
09.08.2008: Ethnic and Class Conflicts in Sri Lanka: இலங்கையில் இன மற்றும் வர்க்க முரண்பாடுகளைப் பற்றிய குமாரி ஜெயவர்த்தனா அவர்களது ஆய்வு நூல்.
வாசிக்க...
10.08.2008: 1978 புத்தகப் பட்டியல்: பாடசாலைகளில் கட்டாயமாகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தாற் பிரசுரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களின் பட்டியலைக் கொண்டமைந்த நூல்.
வாசிக்க...
11.08.2008: பறவைகளே: பறவைகளைப் பற்றிய அறிவியல் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்.
வாசிக்க...
12.08.2008: சைவ தூஷண பரிகாரம்: கிறிஸ்துவ சமயத்தின் பிரச்சாரங்களை எதிர்கொள்ளும் நோக்கில் ஆறுமுகநாவலர் அவர்களால் வெளியிடப்பட்ட நூல்.
வாசிக்க...
13.08.2008: SriLanka Background Briefing: இலங்கை வரலாற்றின் முக்கியமான விடயங்களின் தொகுப்புச் சிறப்பிதழ். (1946 - 1986)
வாசிக்க...
14.08.2008: இடைக்காடு சனசமூக நிலையம்- கையேடு: இடைக்காடு சனசமூக நிலையத்தில் காணப்பட்ட நூல்களின் விபரப்பட்டியல். வாசிக்க...
15.08.2008: கடலில் கலந்தது கண்ணீர்: பல்வேறு சஞ்சிகைகளில் வெளியான எஸ். வி. தம்பையா அவர்களது சிறுகதைகளின் தொகுப்பு. வாசிக்க...
16.08.2008: மலேசியத் தமிழ் இலக்கியம்: நூல்தேட்டம் ஆசிரியர் என். செல்வராஜா அவர்களது மலேசியத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வினது நூல்வடிவம். வாசிக்க...
17.08.2008: நாடகம் பற்றிய விரிவுரைகளும் களப்பயிற்சியும்: யாழ். மவட்டக் கலாச்சாரப் பேரவை யாழ் பல்கலைக்கழக நுண்கலத்துறையின் ஆதரவுடன் நடாத்திய நாடகம் பற்றிய விரிவுரைகளும் களப்பயிற்சியும் என்ற நிகழ்வின் நிகழ்ச்சிநிரல். வாசிக்க...
18.08.2008: ஈழத்துத் தமிழ் நாவல்கள்: 1885 - 1976 வரையான ஈழத்துத் தமிழ் நாவல்களின் நூல் விபரப்பட்டியல். நா. சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டது. வாசிக்க...
19.08.2008: பாராளுமன்றத்தில் மகேஸ்வரன்: காலம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள் பாராளுமன்றத்தின் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. வாசிக்க...
20.08.2008: பனிக்குள் நெருப்பு: ஈழத்தமிழ்ப் புலம்பெயர் இலக்கியம் பற்றிய எஸ். பொ அவர்களது உரையின் நூல் வடிவம். வாசிக்க...
21.08.2008: புலியூர்ப் புராணம்:சிதம்பரத்தைப் பற்றிய நூல், சிதம்பரத்தின் மறுபெயராகிய புலியூர் என்பதைக் குறிப்பு பாடப்பட்டதா. வாசிக்க...
22.08.2008: புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும் மக்கள் படையும்: ஜெனரல் கியாப் அவர்களால் எழுதப்பட்ட 'புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும் மக்கள் படையும்' என்ற நூல் சீனாவின் மக்கள் புரட்சியை அடிப்படையாகக் கொண்டது . வாசிக்க...
23.08.2008: கலை இலக்கியப் பெருவிழா- சிறப்பு மலர்: வேலணை பிரதேச செயலகத்தின் கலாச்சாரப் பேரவை நடாத்திய கலை இலக்கியப் பெருவிழா பற்றிய சிறப்பிதழ் . வாசிக்க...
24.08.2008: சுவடி ஆற்றுப்படை 2: முஸ்லிம் எழுத்தாளர்களது நூற்பட்டியல் அடங்கிய நூலின்வரிசையில் இரண்டாம் பாகம் . வாசிக்க...
25.08.2008: தப்பியவன்: கிறிஸ் ரயன் எழுதிய தப்பியவன் நாவலின் தமிழ் வடிவமே இந்நூலாகும். இந்நூல் உதயநிலாவால் மொழிபெயர்க்கப்பட்டது . வாசிக்க...
26.08.2008: யாழ்ப்பாண வைபவ விமர்சனம்- 2004: மயில்வாகனப் புலவரால் 1953 ஆம் ஆண்டு எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவ விமர்சனத்தின் மீள்பதிப்பே இந்நூலாகும் . வாசிக்க...
27.08.2008: வாக்குமூலம்: தென்கிழக்குப் பல்கலைக்கழகச் சூழலை மையமாக வைத்து அப்துல் றசாக்கால் எழுதப்பட்ட நாவல் . வாசிக்க...
28.08.2008: பொது உளச்சார்பு பயிற்சிகளும் பரீட்சைகளும்: சி. திலகநாதன் அவர்களால் எழுதப்பட்ட பொது உளச்சார்பு- பயிற்சிகளும் பரீட்சைகளும் நூலின் ஐந்தாம் பதிப்பு . வாசிக்க...
29.08.2008: பொது உளச்சார்பு பயிற்சிகளும் பரீட்சைகளும்: சி. திலகநாதன் அவர்களால் எழுதப்பட்ட பொது உளச்சார்பு- பயிற்சிகளும் பரீட்சைகளும் நூலின் ஆறாம் பதிப்பு . வாசிக்க...
30.08.2008: பொது உளச்சார்பு பயிற்சிகளும் பரீட்சைகளும்: சி. திலகநாதன் அவர்களால் எழுதப்பட்ட பொது உளச்சார்பு- பயிற்சிகளும் பரீட்சைகளும் நூலின் ஏழாம் பதிப்பு . வாசிக்க...
31.08.2008: வனத்தின் அழைப்பு: 90 களின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட அஸ்வகோசினது கவிதைகளின் தொகுப்பே இந்நூலாகும் . வாசிக்க...