பகுப்பு:பொருளியல் நோக்கு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'பொருளியல் நோக்கு' இதழானது இலங்கை மக்கள் வங்கியின் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் வெளியிடப்படும் இரு மாத சஞ்சிகை ஆகும். 1975ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றது. பல்வேறு கோணங்களிலாலான அறிக்கைகள், கருத்துக்கள், மற்றும் விவாதங்கள் என்பவற்றை முன்வைப்பதன் மூலம் பொருளாதாரத்திலும் பொருளாதார அபிவிருத்தியிலும் அறிவையும் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் வெளியிடப்படுகிறது.


அண்மைக்கால இதழ்கள் போக்குவரத்து, புதிய உலக ஒழுங்கு, வங்கித்தொழில், சுற்றுலாத்துறை, வரவு செலவுத் திட்டம், அறிவுப் பொருளாதாரம், அபிவிருத்திக்கான கல்வி என்பவற்றை அலசுகிறது. சமூக பொருளாதார மற்றும் அபிவிருத்தி விடயங்களில் ஆழமான ஆய்வுக்கும் கலந்துரையாடலுக்குமான ஒரு பொதுவெளியாக இச் சஞ்சிகை அமைந்துள்ளது.


தொடர்புகளுக்கு:- ஆராய்ச்சிப் பணிப்பாளர், ஆராய்ச்சித் திணைக்களம், மக்கள் வங்கி தலைமை அவவலகம், சிற்றம்பலம்.ஏ காடினர் மாவத்தை, கொழும்பு-02 T.P:-0094-11-2481429, 0094-11-2436940 E-mail:- ersales@peoplesbank.lk

"பொருளியல் நோக்கு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 177 பக்கங்களில் பின்வரும் 177 பக்கங்களும் உள்ளன.