பொருளியல் நோக்கு 2010.10-11
நூலகம் இல் இருந்து
பொருளியல் நோக்கு 2010.10-11 | |
---|---|
நூலக எண் | 82664 |
வெளியீடு | 2010.10-11 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 44 |
வாசிக்க
- பொருளியல் நோக்கு 2010.10-11 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வரி விதிப்பு சில சிறப்புக் கூறுகள்
- பொருளாதர அபிவிருத்திச் செயன்முறையில் வரி விதிப்பு இலங்கை அனுபவத்தின் அடிப்படையிலான ஒரு கலந்துரையாடல் - தேசமான்ய பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஸ்மன்
- இலங்கையில் நேரில் வரி விதிப்பு அபிவிருத்தி சவால் - சிரேஷ்ட விரிவுரையாளர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கள்
- இலங்கையின் மாகாண, உள்ளூர் மட்டத்திலான வருமான ஒப்படைப்புக்கான அரசிறை பன்முகப்படுத்தல் - அசோக்க குணவர்த்தன
- சுற்றாடல் வரி விதிப்பு - கலாநிதி யூ.ஏ.டி.பிரசாந்தி குணவர்தன
- இலங்கைகான அபிவிருத்தி மாதிரியொன்றை ஒன்றுதிரட்டுதல் : கருத்தியலைத் தாண்டிய பயனீட்டுவாதம் - கென்னத் த.சில்வா
- இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பிரதேச அபிவிருத்தி சார் பிரச்சினைகள் - ஆர்.எச்.எஸ்.சமரதுங்க
- பணம், பணவீக்கம், உற்பத்தி - கலாநிதி சமன் கெலேகம