பொருளியல் நோக்கு 1996.11-12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பொருளியல் நோக்கு 1996.11-12
7762.JPG
நூலக எண் 7762
வெளியீடு நவம்பர்/டிசம்பர் 1996
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 33

வாசிக்க

உள்ளடக்கம்

  • இலங்கையின் பொருளாதாரம் - குறிகாட்டிகள்
  • வரவு செலவுத்திட்டம் 1997 - முக்கிய அம்சங்கள்
  • இலங்கையின் பொருளாதாரம் - பிரச்சினைகளும் வாய்ப்புக்களும்
  • வளர்ச்சியும் அபிவிருத்தியும் - கலாநிதி நிமல் சந்தரத்ன
  • இலங்கைப் பொருளாதாரத்தின் துறைவாரியான செயலாற்றுகை - கலாநிதி சுனில் சந்திரசிரி
  • இலங்கையில் பொருளாதார வளர்ச்சியும் நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்தியும் - சமன் கலேகம
  • இலங்கையில் சமாதானத்துக்கான நம்பிக்கை: அதிகளவில் வெளிநாட்டு உதவிக்கான வாய்ப்புக்கள்
  • மானிட அபிவிருத்தி குறிகாட்டிகள்
  • சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம்: வறுமை ஒழிப்புக்கான ஒரு புதிய வழி - சேபாலிகா பெர்னான்டோ
  • தனியார் மயமாக்கல்: இலங்கையில் அனுபவம் - கலாநிதி வீ.கணேசலிங்கம்
  • இலங்கையில் பொருளாதார அபிவிருத்திக்கான கணக்கீடு : ஜப்பானிய அனுபவத்திலிருந்தான படிப்பினைகள் - கலாநிதி ஹேமா விஜேவர்தன அநுர டி சொய்ஸா
  • மகளிர் அதிர்ஷ்டம்
"https://noolaham.org/wiki/index.php?title=பொருளியல்_நோக்கு_1996.11-12&oldid=246179" இருந்து மீள்விக்கப்பட்டது