பொருளியல் நோக்கு 2000.04-05
நூலகம் இல் இருந்து
பொருளியல் நோக்கு 2000.04-05 | |
---|---|
நூலக எண் | 7770 |
வெளியீடு | ஏப்ரல்/மே 2000 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | எஸ். எஸ். எ. எல். சிரிவர்தன |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- பொருளியல் நோக்கு 2000.04-05 (26.1-2) (7.09 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- பொருளியல் நோக்கு 2000.04-05 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- உலகமயமாக்கல் - கலாநிதி ஜே.பீ.கலேகம
- எழுச்சி கண்டு வரும் புதிய உலகளாவிய பொருளாதாரத்தில் வளர்முக நாடுகளின் நிலை: ஒரு புதிய "அபிவிருத்தி அத்தியாயம்" உருவாக்கப்பட வேண்டிய தேவை - காமினி கொரயா
- "உலகமயமாக்கல் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் கைத்தொழில் நாடுகள் அபிவிருத்திக்கென கடினமாக உழைக்க வேண்டும் - அங்டாட் அறிக்கை
- பொருளியல் நோக்கு உயர்கல்வி அநுபந்தம்: சிறு தொழில்கள் தொடர்பான கருதுகோளும் அண்மைக்கால போக்குகளும் - அனோமா கொலொன்கஹாபிட்டிய