பொருளியல் நோக்கு 2011.12/2012.01

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பொருளியல் நோக்கு 2011.12/2012.01
13578.JPG
நூலக எண் 13578
வெளியீடு ஜனவரி 2012
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 49

வாசிக்க

உள்ளடக்கம்

  • இலங்கையை ஒரு மிகைப் பொருளாதாரமாக மாற்றுதல்: வரவு-செலவுத் திட்டம் - 2012
  • படுகடன் விகிதத்தை குறைத்து, வரி விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு நிதியளிப்புச் செய்தல் - கோ.அமிர்தலிங்கம்
  • இலங்கையில் புத்தாக்கத்தால் தூண்டப்படும் பொருளாதார வளர்ச்சிக்கான ஓர் உந்துகை காணப்படுகின்றதா? - தயாரத்ன பண்டா
  • இலங்கையில் பொருளாதார வளர்ச்சியிலும் வறுமை ஒழிப்பிலும் உட்கட்டுமான அபிவிருத்தியின் தாக்க விளைவுகள் - சுமணரத்ன
  • 2012ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம்: கைத்தொழில் மற்றும் சிறிய, நடுத்தரத் தொழில் முயற்சிகளுக்கான ஊக்குவிப்பு உதவிகள் - வி.அனுஷ்கா
  • தேசிய வருமான கணக்கீடு: மொத்த உற்பத்தி, வருமானம், செலவீடு என்பவற்றின் அளவீடு - டனி அத்தபத்து
  • மாக்ஸின் விலைக் கோட்பாடும் அதற்கு எதிரான நவீன கோட்பாடுகளும் - ஹவுட் நிக்கலஸ்