பொருளியல் நோக்கு 1991.07-08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பொருளியல் நோக்கு 1991.07-08
7740.JPG
நூலக எண் 7740
வெளியீடு யூலை/ஓகஸ்ட் 1991
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க

உள்ளடக்கம்

  • வறியோருக்கான வங்கித் தொழில் - நிமல் சந்தரத்தின
  • கிராமிய வறியோருக்கான புதுமை நோக்கிலான நிதியுதவிகள் - லக்ஷ்மன் ஆர்.வட்டவல
  • மனித வளம் - நமது பெறுமதிமிக்க சொத்து - எம்.என்.கபூர்
  • மக்கள் வங்கியின் குறிக்கோள்களை திரும்பிப் பார்ப்பதற்கான ஓர் எத்தனம் - பீ.ஸ்டீவன் பெர்னான்டோ
  • அபிவிருத்தி வங்கித் தொழில் - மக்கள் வங்கியின் செயலாற்றுகை குறித்த ஒரு கண்ணோட்டம் - எச்.களூபண்டா
  • மூன்றாவது உலகப் போர்: வளைகுடாப் போர் மற்றும் புதிய உலக ஒழுங்கு என்பவற்றின் அரசியல் பொருளாதாரம் - அந்ரே குத்தர் பிராங்க்
  • அரச பொருளாதாரம், பிரிவினைவாத கொள்கைகள் மற்றும் ஜனரஞ்சக அரசியல் - பீ.உன்னிகிருஷ்ணன்
  • நேரு - காந்தி யுகத்துக்கு பின்னர் இந்தியா - அஸ்வினி கே.ரே
  • பாரிய, பல பரிமாணங்களைக் கொண்ட அமைப்பு ரீதியான மாற்றங்கள் - சுமித் சக்கரவத்தி
  • பாசிச அச்சுறுத்தல் - சஞ்சய் கபூர்
  • சோவியத் யூனியன் : நேற்று இன்று நாளை மூன்று கண்ணோட்டங்கள்
    • கடந்த கால தவறுகள் என்று அனைத்தையும் துடைந்தெறிந்து விட முடியாது - விக்டர் அல்க்ஸ்னில்
    • நாம் இணைந்து வாழ வேண்டும் என்பது வரலாற்று விதி - திமித்ரி வொல்கோனோவ்
    • சோவியத் நெருக்கடி : அதனை வெல்வதற்கான இன்றைய நடவடிக்கைகள் - வலன்டின் பவ்லோவ்
  • நாடுகளின் போட்டியிடும் திறனை மதிப்பிடுவதற்கான ஓர் அளவுகோல் - சமன் கலேகம
  • கொழும்பு பங்கு மாற்று நிலையத்தின் வளர்ச்சி - ஒரு கண்ணோட்டம் - எம்.எச்.ஈ.செரீப்
  • தேசிய நெருக்கடியொன்றில் தொடர்பு சாதனங்களின் பங்கு - பிரட்மன் வீரக்கோன்
  • கொழும்பு நகரில் சேரி மற்றும் கொட்டில் குடியிருப்புக்களில் வாழும் பிள்ளைகளின் ஆரம்ப கல்வி நிலை - எச்.எல்.ஹேமச்சந்திரா
"https://noolaham.org/wiki/index.php?title=பொருளியல்_நோக்கு_1991.07-08&oldid=246157" இருந்து மீள்விக்கப்பட்டது