பகுப்பு:சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும்

From நூலகம்

சோசலிசம் தத்துவம் நடைமுறையும் மாத சஞ்சிகை 70களின் பிற்பகுதி தொடக்கம் 90 களின் ஆரம்பம் வரை வெளிவந்தது. நொவஸ்தி செய்தி ஸ்தாபனத்தின் தயாரிப்பாக இது வெளிவந்தது. மார்க்சியம் , லெனினிசம், வளர்முக நாடுகளில் பிரச்சினை ஏகாதிபத்தியத்தின் உண்மைகள்,, சோஷலிசம் , புரட்சிகள் பற்றிய விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளி வருகிறது.

Pages in category "சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும்"

The following 45 pages are in this category, out of 45 total.