சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1982.04

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1982.04
13112.JPG
நூலக எண் 13112
வெளியீடு சித்திரை 1982
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 63

வாசிக்க

உள்ளடக்கம்

 • இன்றைய விவகாரங்கள்
  • வி. ஐ. லெனினின் 112வது ஜனன தினம் லெனினும் லெனினியமும்
  • ஆயுதப் போட்டியின் ஆபத்து - விச்செஸ்லொவ் பொப்கொவ்
  • இந்து சமுத்திரத்தில் சமாதானத்தை பாதுகாப்பது எப்படி?
 • மகத்தான பாரம்பர்யம்
  • விவசாய சீர்திருத்தம் பற்றி மார்க்ஸிய லெனினியம்
 • மார்க்ஸியமும் லெனினியமும் எமது காலமும்
  • தேசிய ஜனநாயகப் புரட்சி: முன்தேவைகளும் விசைச்சக்திகளும் - அலக்ஸி ஷின்
 • வரலாறும் அனுபவமும்
  • சோவியத் சமஷ்டி: அன்றும் இன்றும் நாளையும்
 • சோஷலிஸமும் இன்றைய உலகும்
  • சோஷலிஸத்தை நிர்மாணிக்கும் கியூபா - ஒலெக் தருசென்கோவ்
  • மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான போராட்டத்தில்
  • சோஷலிஸ பொருளாதார ஒருமைப்பாடு: பலன்கள் நோக்கங்கள் எதிர்பார்ப்புகள்
 • வளரும் நாடுகளின் இன்றைய பிரச்னைகள்
  • ஒரு புராதன நாட்டின் மறுபிறப்பு
  • விடுதலையுற்ற நாடுகள்: புரட்சிகர வெற்றிக்கான உத்தரவாதங்கள் -விம் ஸகலோவ்
 • ஏகாதிபத்தியத்தின் சுயரூபம்
  • சேமநலனின் உட்புறத் தோற்றம் - வி. உசெனின்
  • முன்னாள் சி. ஐ. ஏ. ஏஜன்ட் சொல்கிறார்
 • சித்தாந்த அரங்கு
  • மக்கள் சமாஜ தேசிய உருவாக்கத்திற்கு முற்பட்ட வடிவங்கள்