சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1981.07

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1981.07
13107.JPG
நூலக எண் 13107
வெளியீடு ஆடி 1981
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

 • இன்றைய விவகாரங்கள்
  • உலக சோஷலிஸ அமைப்பின் வளர்ச்சியும் சோஷலிஸ நாடுகளின் ஒத்துழைப்பும்
 • மகத்தான பாரம்பர்யமும்
  • தேசிய கவோனியல் பிரச்னை
 • மார்க்ஸியம் லெனினியமும் எமது காலமும்
  • முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் பாதை - றொஸடிஸ்லாவ் உலியானோவக்கி
 • சோவியத் சமுதாயம்: வாழ்வும் பிரச்னைகளும்
  • சோ. சோ. கு. ஒ: 1980க்களில் பொருளாதார தந்ரோபாயங்களும் போருபாயங்களும் - வாதிம மேட்வதேவ்
  • சோஷலிஸத்தினது வெற்றியின் ரகசியம் - யூரி ஷுகோவ்
 • வரலாறும் அனுபவமும்
  • மொங்கோலியா: நூற்றாண்டுகளுக்கு இணையான வருடங்கள் - யும்சாமுன் செடென்பால்
 • சோஷலிசமும் இன்றைய உலகும்
  • சோஷலிஸ ஒருமைப்பாட்டிலிருந்து ஆதாயம் பெறுபவர்கள் யார்? - வெனியாமின் டொல்ஜின்
  • சோஷலிஸமும் உலக பொருளாதாரமும்
 • வளரும் நாடுகளின் இன்றைய பிரச்னைகள்
  • இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிலையான சமாதானத்தை ஸ்தாபிக்கும் பாதையிலுள்ள தடைகள் யாவை? - அலெக்ஸாந்தர் அலெக்ஸியெவ்
 • ஏகாதிபத்தியத்தின் சுயரூபம்
  • ஆயுத வர்த்தக கதைகளும் உண்மையும் - ஏ. கிமோபிடேவ்
  • பொருளாதார சூரையாடல்: வளர்முக நாடுகளை அமெரிக்க சுரண்டும் விதம் - விதாலி கொஸ்தின்