சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1988.02

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1988.02
13408.JPG
நூலக எண் 13408
வெளியீடு பெப்ரவரி 1988
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • உள்ளடக்கம்
  • இன்றைய விவகாரங்கள்:சோவியத் அமெரிக்க உடன்படிக்கை வழங்குவது எவை?
  • சமாதானம் படைக்குறைப்புக்கான வாய்ப்புக்கள்:வளர்முக உலகின் பிரச்சினைகள் குறித்து சோவியத் தலைவர்
  • கேந்திர பந்தோபஸ்து முன்முயற்சியின் ஆபத்துக்கள்
  • பசுபிக் பிராந்தியமும் சர்வதேச பந்தோபஸ்தும்
  • மாக்ஸியமும் லெனினியமும் எமது காலமும்:சோசலிஸப் புரட்சி பற்றிய லெனினின் தத்துவம்-யூரி புரலோவ்
  • வரலாறும் அனுபவமும்:புரட்சியில் ஜனித்த புரட்சிகர ராணுவம்-எஸ்.தூதூக்கின்
  • புரட்சிகர சக்திகளுக்கும் எதிர் புரட்சித் சக்திகளுக்கும் இடையிலான மோதல்-இல்பா இலின்
  • சோவியத் சமுதாயமும் வாழ்வும் பிரச்சினைகளும்:தனிநபர் சேவைகளும் சட்டமும்
  • சோவியத் சமுதாயத்தின் ஜனநாயகமயமாக்கம்
  • சோசலிஸத்தின் உத்திரவாதங்கள்:மனித் உரிமைகள்
  • சோஷலிஸமும் இன்றைய உலகும்:சோவியத் யூனியன் வெளிப் பொருளாதார செயற்பாட்டின் மேம்பாடு-வி.கொஸ்தின்
  • கொம்சமோலும் மக்களாட்சியும்
  • வளரும் நாடுகளில் இன்றைய பிரச்சினைகள்:சமூக முன்னேற்ற பாதையில்-அஹ்மத் இஸ்கந்தரோவ்
  • ஏகாதிபத்தியத்தின் சுயரூபம்:ஏகாதிபத்தியமும் இஸ்லாமும்
  • நியூக்லியர் காலனியாதிக்கவாதிகள்-அலெக்ஸாண்டர் ஹோல்ஸ்
  • பொய்த்தகவல் அமெரிக்காவின் நிபுணத்துவம்
  • பட்டினிக்கு யார் பொறுப்பு?