சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1983.02

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1983.02
13101.JPG
நூலக எண் 13101
வெளியீடு மாசி 1983
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 63

வாசிக்க

உள்ளடக்கம்

  • இன்றைய விவகாரங்கள்
    • லெனினிஸக் கொள்கைகளுக்கு விசுவாசமாக - யூரி அந்தரபோவ்
    • வார்சா ஒப்பந்த அங்கத்துவ நாடுகளின் அரசியல் பிரகடனம்
  • மார்க்ஸியமும் லெனினியமும் எமது காலமும்
    • முதலாளித்துவ மற்ற வளர்ச்சிப் பாதை பற்றி மார்க்ஸிய லெனினியம் - வஸிலி அகஃபனோவ்
  • சோவியத் சமுதாயம் வாழ்வும் பிரச்சினைகளும்
    • சோவியத் உணவுத் திட்டமும் அதன் சர்வதேச முக்கியத்துவமும் - மிகைல் கொர்பசெவ்
  • வரலாறும் அனுபவமும்
    • ஒருசிறு தீப்பொறி ஓர் பெருஞ்சுவாலையாகும்
  • வாலிபர் உலகம்
    • இரு தலைமுறைகளின் நோக்கில் யுத்தமும் சமாதானமும்
  • வளரும் நாடுகளின் இன்றைய பிரச்னைகள்
    • வளர்ச்சிப் பாதையில் சில கசப்பான அனுபவங்கள் - நெல்லி மலிஷேவா
    • ஆசியாவில் பொருளாதார ஒருமைப்பாடு - ஜெனடி சுப்றின்
    • 80களில் அணிசேரா இயக்கம்
  • ஏகாதிபத்தியத்தின் சுயரூபம்
    • மூலவள போராட்டம் அதன் பின்னணியில் - வி. ஒவ்சின்னிகோவ்
  • சித்தாந்த அரங்கு
    • சமாதானமும் சமாதான சகவாழ்வும்