வலைவாசல்:யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை/இதழ்கள்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:48, 26 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
சுகமஞ்சரி இதழானது சமுதாய மருத்துவத்துறையினரின் வெளியீடாக 1998ஆம் ஆண்டுமுதம் காலாண்டு இதழாக வெளிவருகின்றது. இலங்கையிலிருந்து வெளிவருகின்ற ஒரே ஒரு மருத்துவதுறை சார்ந்த தமிழ்ச் சிற்றிதழ் என்ற பெருமைக்குரியது.